முப்பரிமாண அச்சாக்கம் என்பது பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும். எப்படி கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப்பதித்துப் பெற முடியுமோ, அப்படியே ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரையறை செய்து, மூலப் பொருட்களை இட்டு முப்பரிமாண அச்சாகக்த்தின் மூலம் எளிமையாகப் உற்பத்தி செய்ய முடியும்.