கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் , இந்தியாவின் , தேசிய தலைநகராமான தில்லி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாகும்.[1] தில்லி நிர்வாகச் சட்டம், 1966 நடைமுறைக்கு வந்தபோது, செப்டம்பர் 1966 இல் இந்த பதவி முதன்முதலில் நிறுவப்பட்டது.
தற்போது வினை குமார் சக்சேனா என்பவர் தில்லியின் துணைநிலை ஆளுநராக உள்ளார். இவரின் அலுவலகம், தில்லி ராஜ்நிவாஸ்சில் அமைந்துள்ளது.[2]
தலைமை ஆணையர்கள் [ தொகு ]
தில்லி தலைமை ஆணையர்களின் பட்டியல்
வ.எண்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
சங்கர் பிரசாதா
1948
1954
2
ஆனந்த் தத்தாத்தய பண்டிட்
1954
1959
3
பக்வான் சகாய்
1959
1963
4
வெங்கட்ட விஸ்வநாதன்
1964
7 செப்டம்பர் 1966
5
ஆதித்ய நாத் ஜா
7 செப்டம்பர் 1966
1 நவம்பர் 1966
துணைநிலை ஆளுநர்கள் [ தொகு ]
தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
ஆதித்ய நாத் ஜா
1 நவம்பர் 1966
1970
2
எம். சி. பிம்புத்கர்
1970
1971
3
பலேஷ்வர் பிரசாத்
1971
1974
4
கிரிஷன் சந்த்
1974
1978
5
தலீப் ராய் கோலி
1978
1979
6
ஜக்மோகன்
பிப்ரவரி 1980
1981
7
சுந்தர் லால் குரானா
1981
செப்டம்பர் 1982
8
ஜக்மோகன்
செப்டம்பர் 1982
மார்ச் 1984
10
மோகன் எம். கே. வாலி
நவம்பர் 1984
நவம்பர் 1985
11
அரிகிஷன்லால் கபூர்
நவம்பர் 1985
ஆகத்து 1988
12
ரொமேஷ் பண்டாரி
ஆகத்து 1988
திசம்பர் 1989
13
அர்ஜன் சிங்
திசம்பர் 1989
திசம்பர் 1990
14
மார்கண்டே சிங்
திசம்பர் 1990
1992
15
பிரசன்னபாய் கருணாசங்கர் தேவ்
4 மே 1992
4 சனவரி 1997
16
தேஜேந்திர கண்ணா
4 சனவரி 1997
20 ஏப்ரல் 1998
17
விஜய் கபூர்
20 ஏப்ரல் 1998
9 சூன் 2004
18
பன்வாரி லால் ஜோஷி
9 சூன் 2004
9 ஏப்ரல் 2007
19
தேஜேந்திர கண்ணா
9 ஏப்ரல் 2007
9 சூலை 2013
20
நசீப் சங்
9 சூலை 2013
22 டிசம்பர் 2016
21
அனில் பைஜால்
31 திசம்பர் 2016
18 மே 2022
22
வினை குமார் சக்சேனா
26 மே 2022
தற்பொழுது கடமையாற்றுபவர்
இவற்றையும் பார்க்கவும் [ தொகு ]
ஆதாரங்கள் [ தொகு ]
வெளி இணைப்புகள் [ தொகு ]