கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் ஆட்சிப் பகுதியான இலட்சத்தீவுகளில் , இந்திய ஆட்சிப் பணி பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைமை பொறுப்பை மேற்கொள்கின்றனர். அவரே இலட்சத்தீவுகளின் வளர்ச்சிக் குழு கூட்டத் தலைவராகவும் (chairman), சுற்றுலா மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். அலுவல்நிலை (ex-officio) அதிகாரத்தின்படி இலட்சத்தீவுகளின் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார்.
ஆட்சிப் பொறுப்பாளர்கள் [ தொகு ]
இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர் பட்டியல்
வ.எண்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
யூ. ஆர். பனிக்கர்
1 நவம்பர் 1956
7 நவம்பர் 1956
2
எஸ். மோனி
8 நவம்பர் 1956
21 செப்டம்பர் 1958
3
சி. கே. பாலகிருஷ்ண நாயர்
22 செப்டம்பர் 1958
5 டிசம்பர் 1961
4
எம். ராமுண்ணி
6 டிசம்பர் 1961
8 ஏப்ரல் 1965
5
சி. எச். நாயர்
9 ஏப்ரல் 1965
31 அக்டோபர் 1969
6
கே. டி. மேனன்
1 நவம்பர் 1969
30 ஏப்ரல் 1973
7
டபுள்யூ. ஷய்சா
22 மே 1973
21 சூன் 1975
8
எம். சி. வர்மா
22 சூன் 1975
14 பிப்ரவரி 1977
9
எஸ். டி. லக்கார்
21 பிப்ரவரி 1977
30 சூலை 1978
10
பி. எம். நாயர்
31 சூலை 1978
15 சூன் 1981
11
பிரதீப் மெக்ரா
15 சூன் 1981
21 சூலை 1982
12
ஒமேஷ் சாய்கால்
21 சூலை 1982
9 சூலை 1985
13
ஜே. சாகர்
9 சூலை 1985
8 செப்டம்பர் 1987
14
வாஜாஅட் அபிபுல்லா
8 செப்டம்பர் 1987
31 சனவரி 1990
15
பிரதீப் சிங்
1 பிப்ரவரி 1990
1 மே 1990
16
எஸ். பி. அகர்வால்
2 மே 1990
3 மே 1992
17
சத்தீஸ் சந்திரா
4 மே 1992
9 செப்டம்பர் 1994
18
ஜி. எஸ். சிமா
9 செப்டம்பர் 1994
14 சூன் 1996
19
ராஜீவ் தல்வார்
1 ஆகத்து 1996
1 சூன் 1999
20
ஆர். கே. வர்மா
1 சூன் 1999
20 ஆகத்து 1999
21
சமன்லால்
21 ஆகத்து 1999
30 ஏப்ரல் 2001
22
ஆர். கே. வர்மா
30 ஏப்ரல் 2001
19 சூன் 2001
23
கே. எஸ். மேக்ரா
19 சூன் 2001
20 சூன் 2004
24
எஸ். பி. சிங்
21 சூன் 2004
21 நவம்பர் 2004
25
பரிமால் ராய்
22 நவம்பர் 2004
11 ஆகத்து 2006
26
ராஜேந்திர குமார்
11 ஆகத்து 2006
21 டிசம்பர் 2006
27
பி. வி. செல்வராஜ்
22 டிசம்பர் 2006
16 மே 2009
28
சத்ய கோபால்
27 மே 2009
12 சூலை 2009
29
ஜே. கே. தாதூ
13 சூலை 2009
15 சூன் 2011
30
அமர்நாத்
11 சூலை 2011
2012
31
எச். ராஜேஷ் பிரசாத்
7 நவம்பர் 2012[1]
22 அக்டோபர் 2015
32
விஜய் குமார்
25 அக்டோபர் 2015
6 செப்டம்பர் 2016
33
பாரூக் கான்
6 செப்டம்பர் 2016
18 சூலை 2019
34
மிகிர் வர்தன்
19 சூலை 2019
2 நவம்பர் 2019
35
தினேஷ்வர் சர்மா
3 நவம்பர் 2019
4 திசம்பர் 2020
35
பிரபுல் கோடா படேல்
4 திசம்பர் 2020
தற்பொழுது கடமையாற்றுபவர்
ஆதாரங்கள் [ தொகு ]
வெளி இணைப்புகள் [ தொகு ]