தங்காலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்காலை

තංගල්ල
தங்காலைத் துறைமுகத்தின் தோற்றம் - இடப்பக்கத்தில் பௌத்த விகாரை
தங்காலைத் துறைமுகத்தின் தோற்றம் - இடப்பக்கத்தில் பௌத்த விகாரை
நாடுஇலங்கை
மாகாணம்தென் மாகாணம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

தங்காலை (Tangalle, {{Sinhala: තංගල්ල), இலங்கையின் தென் மாகாணத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தங்காலை நகரசபையால் நிர்வகிக்கப்படுகின்றது. இந்நகரம் கொழும்பில் இருந்து தெற்காக 195 km (121 mi) தூரத்திலும் மாத்தறையிலிருந்து கிழக்காக 35 km (22 mi) தூரத்திலும் அமைந்துள்ளது.

தங்காலைக் கடற்கரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்காலை&oldid=2068195" இலிருந்து மீள்விக்கப்பட்டது