மாத்தறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தறை
මාතර
மாத்தறை புகையிரத நிலையம்
மாத்தறை புகையிரத நிலையம்
நாடுஇலங்கை
மாகாணம்தென் மாகாணம்
அரசு
 • வகைமாநகரசபை
 • மேயர்Sosindra Handunge
பரப்பளவு
 • நகர்ப்புறம்
13 km2 (5 sq mi)
ஏற்றம்
2 m (7 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகரம்68,244
 • அடர்த்தி5,841/km2 (15,130/sq mi)
இனம்Matarians
நேர வலயம்ஒசநே+5:30 (Sri Lanka Standard Time Zone)
Postal code
81xxx
Area code041

மாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தறை&oldid=3851908" இலிருந்து மீள்விக்கப்பட்டது