அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டு
செய்பொருள்மணற்கல்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் (Major Pillar Edicts) மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலம்:கிமு 262 - கிமு 233)[1] பல்வேறு இடங்களில் நிறுவிய 7 பெரிய கல்வெட்டுக்களைக் குறிக்கும். இக்கல்வெட்டுக்களில் உள்ள சொற்களை இந்திய வரலாற்று ஆய்வாளர் ரூமிலா தாப்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[2]

அசோகர் நிறுவிய 7 பெரிய தூண் கல்வெட்டுக்கள் பட்டியல்[தொகு]

  1. சாரநாத், உத்தரப் பிரதேசம்
  2. சாஞ்சி, மத்தியப் பிரதேசம்
  3. லௌரியா-ஆராராஜ் - கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
  4. லௌரியா நந்தன்காட் - மேற்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
  5. அலகாபாத் தூண், தற்போது தில்லியில், அசோகர் முதலில் இதனை கௌசாம்பியில் நிறுவினார்.
  6. அசோகரின் மீரட் தூண், தில்லி[3]
  7. தோப்ரா கலான் தூண் - தில்லி

தூண்களின் விளக்கக் குறிப்புகள்[தொகு]

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
பெயர் விளக்கம் வரைபடம் தூண் பக்கக்காட்சி கல்வெட்டுக் குறிப்புகள்
லௌரியா நந்தன்காட் லௌரியா நந்தன்காட்டின் பெத்தியால் Google map
பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4]
26°59′55″N 84°24′31″E / 26.998479°N 84.408476°E / 26.998479; 84.408476
அலகாபாத் தூண் அலகாபாத் கோட்டை, அலகாபாத், உத்தரப் பிரதேசம்
பெரிய தூண் கல்வெட்டுக்கள 1-6.[4]
பழைய இடம் கௌசாம்பி: 25°21′02″N 81°23′22″E / 25.350588°N 81.389549°E / 25.350588; 81.389549
தற்போதைய இடம் அலகாபாத்: 25°25′52″N 81°52′30″E / 25.431111°N 81.87500°E / 25.431111; 81.87500
தில்லி தோப்ரா தற்போதைய இடம் தில்லி, பழைய இடம் தோப்ரா, யமுனாநகர் மாவட்டம், அரியானா
பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-7.[4]
பழைய இடம் தோப்ரா: 30°07′31″N 77°09′44″E / 30.1252°N 77.1623°E / 30.1252; 77.1623
தற்போதைய இடம் புது தில்லி: 28°38′09″N 77°14′43″E / 28.635739°N 77.245398°E / 28.635739; 77.245398
தோப்ரா is located in South Asia
தோப்ரா
தோப்ரா
தில்லி-மீரட் தற்போதைய இடம் தில்லி, முந்தைய இடம் மீரட்
பெரிய தூண் கல்வெட்டுக்க்கள் 1-6.[4]
பழைய இடம் - மீரம் 28°59′N 77°42′E / 28.99°N 77.70°E / 28.99; 77.70
தற்போதைய இடம் தில்லி:28°40′26″N 77°12′43″E / 28.673853°N 77.211849°E / 28.673853; 77.211849
லௌரியா-ஆராராஜ் பெத்தியா, கிழக்கு சம்பாரண் மாவட்டம், பிகார், இந்தியா
பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4]
26°33′01″N 84°38′51″E / 26.550227°N 84.647581°E / 26.550227; 84.647581
ராம்பூர்வா ராம்பூர்வா காளைத் தூண், பெத்தியா, கிழக்கு சம்பாரண் மாவட்டம்
பெரிய தூண் கல்வெட்டுக்கள் 1-6.[4]ராம்பூர்வா காளைத் தூணில் கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை.
27°16′12″N 84°29′58″E / 27.2699°N 84.4995°E / 27.2699; 84.4995

அசோகரின் அரமேய மொழி கல்வெட்டுக்கள்[தொகு]

அசோகரின் அரமேய மொழி காந்தாரக் கல்வெட்டுக்கள்
பெயர் விளக்கம் அமைவிடம் மேலோட்டக் காட்சி அண்மைக்காட்சி C கல்வெட்டுக்குறிப்புகள்
அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் பழைய காந்தாரம், ஆப்கானித்தான் (31°36′08″N 65°39′32″E / 31.602222°N 65.658889°E / 31.602222; 65.658889)
அரமேயம எழுத்தில் 7-ஆம் எண் கொண்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பாகம்[4][5] · [6]
புல்-இ-அரேமேய மொழி கல்வெட்டு லக்மான் மாகாணம்ஆப்கானித்தான் (34°35′05″N 70°11′00″E / 34.5846°N 70.1834°E / 34.5846; 70.1834)
அரமேய மொழியில் எழுதப்பட்ட பெரிய தூண் கல்வெட்டின் உடைந்த பகுதி[4][5]
புல்-இ-தருந்தெக் is located in South Asia
புல்-இ-தருந்தெக்
புல்-இ-தருந்தெக்

இதனையும் காண்க[தொகு]

அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள் is located in South Asia
உதயகோலம்
உதயகோலம்
நித்தூர்
நித்தூர்
Jatinga
Jatinga
Rajula Mandagiri
Rajula Mandagiri

மேற்கோள்கள்[தொகு]

  1. Yailenko, Valeri P. (1990). Les maximes delphiques d'Aï Khanoum et la formation de la doctrine du dhamma d'Asoka (in பிரெஞ்சு). pp. 239–256.
  2. "Ashoka and the decline of the Mauryas" (PDF). Archived from the original (PDF) on 2017-05-17. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
  3. 2,000-yr-old Meerut find may lead to ‘lost’ Ashoka pillar site
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 The Geopolitical Orbits of Ancient India: The Geographical Frames of the ... by Dilip K Chakrabarty p.32
  5. 5.0 5.1 Handbuch der Orientalistik de Kurt A. Behrendt வார்ப்புரு:P.
  6. "Un troisième fragment trouvé à Kandahar (Kandahar III) est un passage du septième édit sur pilier dont le texte d'origine en mâgadhï est traduit par groupes de mots en araméen" Comptes rendus des séances - Académie des inscriptions & belles-lettres 2007, வார்ப்புரு:P.

External links[தொகு]