2012 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவா மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் மார்ச்சு 03இல் நடத்தப்பட்டு மார்ச்சு 06இல் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

2012 கோவா சட்டமன்றத் தேர்தல்

← 2007 மார்ச்சு 3, 2012 (2012-03-03) 2017 →

கோவாவில் உள்ள அனைத்து 40 இடங்கள்
அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்82.94% (12.94%)
  Majority party Minority party Third party
 
கட்சி பா.ஜ.க காங்கிரசு மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
கூட்டணி தே.ச.கூ ஐ.மு.கூ தே.ச.கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பாஞ்சிம் மார்கவ் மார்கைம்
முந்தைய
தேர்தல்
14 16 2
வென்ற
தொகுதிகள்
21 9 3
மாற்றம் 7 7 1

கோவா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 2012

முந்தைய முதலமைச்சர்

திகம்பர் காமத்
காங்கிரசு

முதலமைச்சர் -தெரிவு

மனோகர் பாரிக்கர்
பா.ஜ.க


கோவா தேர்தலின் முடிவுகள், 2012[தொகு]

தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 21
2 காங்கிரசு 9
3 மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) 3
4 மற்றவர்கள் 7
மொத்தம் 40

கோவாவின் 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை[1], பாஜக 21 தொகுதிகளில் வென்றது. அதன் கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றன.

கோவா தேர்தலின் முடிவுகள்2007[தொகு]

தரம் கட்சி நின்றவர்கள் வென்றவர்கள்
1 காங்கிரசு 32 16
2 நேசனல் காங்கிரஸ் பார்ட்டி 6 3
3 சேவ் கோவா 17 2
4 பாஜக 33 14
5 மகாராட்டிரவாடி கோமந்த கட்சி (எம்ஜிபி) 26 2
6 யுனைட்ட்ட கோமன் டெமாக்ரடிக் பார்ட்டி 11 1
7 சுயோச்சை 49 2
மொத்தம் 40

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08.

பிற இணைப்புகள்[தொகு]