1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து

ஆள்கூறுகள்: 51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E / 51.21722; 0.19694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து
போக்கர் எப்.8
போக்கர் எப்.8 வானூர்தி மாதிரி படிமம்
விபத்து சுருக்கம்
நாள்1927 ஆகத்து 22
சுருக்கம்வால்பகுதி கட்டமைப்பு தோல்வி
இடம்கீழ்நதி (Underriver),கென்ட் (Kent)
51°13′02″N 0°11′49″E / 51.21722°N 0.19694°E / 51.21722; 0.19694
பயணிகள்9
ஊழியர்2
காயமுற்றோர்8
உயிரிழப்புகள்1
தப்பியவர்கள்10
வானூர்தி வகைபோக்கர் எப்.8
இயக்கம்கேஎல்எம் KLM
வானூர்தி பதிவுH-NADU
பறப்பு புறப்பாடுகிரொய்டன் விமான தளம் Croydon Airport
சேருமிடம்Waalhaven Airport, Rotterdam

1927 கேஎல்எம் போக்கர் எப்.VIII விபத்து (1927 KLM Fokker F.VIII crash) 1927 ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் திகதியில் நிகழ்ந்த விமான விபத்து.[1] கேஎல்எம் போக்கர் எப்.VIII வானூர்தி, வால்பகுதியில் பழுது அல்லது கட்டமைப்புத் தோல்வியின் காரணமாக இங்கிலாந்தின் கென்ட், கீழ்நதி ( Underriver) என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டார், 8 பேர் பேர் படுகாயங்களோடும், 2 பேர் சிறுகாயத்துடன் உயிர்தப்பினர்.[2] .

மேற்கோள்கள்[தொகு]

உப இணைப்புகள்[தொகு]