லியுதேத்தியம் அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம் அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
17966-84-6 Y
InChI
  • InChI=1S/3C5H7O2.Lu/c3*1-4(6)3-5(2)7;/h3*3H,1-2H3;/q3*-1;+3
    Key: HXFHOORFYPCGNF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.[Lu+3]
பண்புகள்
C15H21LuO6
வாய்ப்பாட்டு எடை 472.29 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

லியுதேத்தியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Lutetium acetylacetonate) என்பது Lu(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஒருங்கிணைவுச் சேர்மம் ஆகும். சுருக்கமாக இதை Lu(acac)3 என்ற வாய்ப்பாட்டால் குறிப்பிடுவார்கள். இட்டர்பியம் அசிட்டைலசிட்டோனேட்டு சேர்மத்துடன் ஒத்த படிக உருவத்தை லியுதேத்தியம் அசிட்டைலசிட்டோனேட்டும் பெற்றுள்ளது.[1] மூவல்காக்சி லியுதேத்தியத்துடன் அசிட்டைலசிட்டோனை சேர்த்து வினைபுரியச் செய்து லியுதேத்தியம் அசிட்டைலசிட்டோனேட்டு தயாரிக்கப்படுகிறது.[2]

இதன் இருநீரேற்றும் 1,10-பினாந்தரோலின் அல்லது 2,2'-பைபிரிடின் ஆகியவை எத்தனால் கரைசலில் பின்னோக்கு வினைக்கு உட்படுத்தப்பட்டு லியுத்தேத்தியத்தின் கலப்பு அணைவுச் சேர்மங்கள் உருவாக்கப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Trembovetskii, G. V.; Martynenko, L. I.; Murav'eva, I. A.; Spitsyn, V. I. Synthesis and study of volatile rare earth acetylacetonates(in உருசிய மொழி). Doklady Akademii Nauk SSSR, 1984. 277 (6): 1411-1414. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3264.
  2. Gavrilenko, V. V.; Chekulaeva, L. A.; Savitskaya, I. A.; Garbuzova, I. A. Synthesis of yttrium, lanthanum, neodymium, praseodymium and lutetium alkoxides and acetylacetonates(in உருசிய மொழி). Izvestiya Akademi Nauk, Seriya Khimicheskaya, 1992. 11: 2490-2493. பன்னாட்டுத் தர தொடர் எண் 1026-3500.
  3. Andrey Yu. Rogachev, Andrey V. Mironov, Sergey I. Troyanov, Natalia P. Kuzmina, Alexander V. Nemukhin (May 2006). "Synthesis, crystal structures and theoretical study of mixed ligand complexes of lanthanides acetylacetonates with o-phenanthroline and 2,2′-dipyridyl: The unexpected inverted electrostatic trend in stability" (in en). Journal of Molecular Structure 789 (1-3): 187–194. doi:10.1016/j.molstruc.2005.12.026. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0022286006000391. பார்த்த நாள்: 2021-09-20.