ரமேஷ் கண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் கண்ணா
Ramesh Khanna
பிறப்பு30 நவம்பர் 1955
சென்னை, இந்தியா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1983–முதல்
பிள்ளைகள்1[1]

ரமேஷ் கண்ணா தமிழ் திரையுலக துணை இயக்குனரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் நாடக காவலர் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் நாடகப் பட்டறையில் சிறு வயதில் நடித்தவர்.

காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ரமேஷ்கண்ணா, விக்ரமன் மற்றும் கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.[2][3] இவர் விக்ரமனின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகனாக அறிமுகம் ஆனார். உன்னை நினைத்து, பிரண்ட்ஸ், படையப்பா, வில்லன் , வரலாறு மற்றும் ஆதவன் ஆகிய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ramesh Khanna's son Jashwanth Kannan acting in Vijay's Sarkar". Behindwoods. 20 October 2018. Archived from the original on 31 October 2018. பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.
  2. "Cinema Plus / Columns : My first break". The Hindu. 2008-10-17. Archived from the original on 2008-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-10-05.
  3. "The Indian Online Cinema Magazine". expressindia.com. Archived from the original on 5 October 1999. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_கண்ணா&oldid=3959811" இலிருந்து மீள்விக்கப்பட்டது