ரங்க ராட்டினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்க ராட்டினம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசௌகார் ஜானகி
எஸ். ஜே. பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
சௌகார் ஜானகி
வெளியீடுதிசம்பர் 24, 1971
நீளம்4696 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ரங்க ராட்டினம்". Kalki. 16 சனவரி 1972. p. 72. Archived from the original on 26 சூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்க_ராட்டினம்&oldid=3955845" இலிருந்து மீள்விக்கப்பட்டது