யானை வளர்த்த வானம்பாடி மகன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
யானை வளர்த்த வானம்பாடி மகன் | |
---|---|
இயக்கம் | பி. சுப்பிரமணியம் |
தயாரிப்பு | பி. சுப்பிரமணியம் நீலா புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜய நிர்மலா |
வெளியீடு | சூன் 18, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3928 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யானை வளர்த்த வானம்பாடி மகன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.