மலேசியத் தேர்தல் தொகுதிகள்
மலேசிய அரசியலின் ஒரு பகுதி |
மலேசிய அரசியல் |
---|
மலேசியத் தேர்தல் தொகுதிகள் (மலாய்: Kawasan Pilihan Raya Malaysia; ஆங்கிலம்: Malaysian Electoral Districts) என்பது மலேசியாவின் 222 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும்; 600 சட்டமன்றத் தொகுதிகளையும் குறிப்பிடுவதாகும்.
மலேசிய அரசியலமைப்பு பிரிவு 46 (Constitution of Malaysia Article 46); மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவை தொகுதிகளின் அமைப்புகளைப் பற்றி பரிந்துரைக்கிறது.
மலேசியாவின் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் (Federal Constituency) 2 முதல் 6 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகள் (State Constituencies) உள்ளன. ஆனால், கோலாலம்பூர், புத்ராஜெயா, லபுவான் ஆகிய கூட்டரசுத் தொகுதிகளில் (Federal Territory) மட்டும் சட்டமன்றத் தொகுதிகள் இல்லை.
வரலாறு[தொகு]
1957-ஆம் ஆண்டு மலேசிய விடுதலை நாள் (Merdeka Day) முதல் 1963-ஆண்டு வரை மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே பொதுவாகக் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் 1963-ஆம் ஆண்டு முதல் மலாயா (104 தொகுதிகள்); சபா (16 தொகுதிகள்); சரவாக் (24 தொகுதிகள்); சிங்கப்பூர் (15 தொகுதிகள்); என தனித்தனிப் தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன.
இருப்பினும் 1965-ஆம் ஆண்டு மலேசிய கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்றது. அதன் பின்னர் 1973-ஆம் ஆண்டு முதல் மாநிலம் மற்றும் கூட்டரசு தொகுதிகளின் எண்ணிக்கை அவ்வப்போது நிர்ணயிக்கப்பட்டன; அடுத்தடுத்த அரசியலமைப்புத் திருத்தங்களுடன் (Constitutional Amendments) மாற்றங்களும் செய்யப்பட்டன.
மலேசியத் தேர்தல் ஆணையம்[தொகு]
தேர்தல் தொகுதி எல்லைகள் நிரந்தரமானவை அல்ல. மேலும் மலேசியத் தேர்தல் ஆணையம் 8 ஆண்டுகளுக்கு குறையாத இடைவெளியில் எல்லைகளை மதிப்பாய்வு செய்து மீண்டும் வரையறுக்கலாம். கடைசியாக வரையறுத்தல் நடவடிக்கை 2018-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது.
2019 சூலை 17-ஆம் தேதி, சபா மாநிலத்தின் தேர்தல் தொகுதிகளை 60-இல் இருந்து 73-ஆக அதிகரிக்க மக்களவை ஒப்புதல் அளித்தது.[1]
மக்களவைத் தொகுதிகள்[தொகு]
பெர்லிஸ்[தொகு]
தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P001 | பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி |
P002 | கங்கார் மக்களவைத் தொகுதி |
P003 | ஆராவ் மக்களவைத் தொகுதி |
கெடா[தொகு]
தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P004 | லங்காவி மக்களவைத் தொகுதி |
P005 | ஜெர்லுன் மக்களவைத் தொகுதி |
P006 | குபாங் பாசு மக்களவைத் தொகுதி |
P007 | பொக்கோ சேனா மக்களவைத் தொகுதி |
P008 | பாடாங் தெராப் மக்களவைத் தொகுதி |
P009 | அலோர் ஸ்டார் மக்களவைத் தொகுதி |
P010 | கோலா கெடா மக்களவைத் தொகுதி |
P011 | பெண்டாங் மக்களவைத் தொகுதி |
P012 | ஜெராய் மக்களவைத் தொகுதி |
P013 | சிக் மக்களவைத் தொகுதி |
P.014 | மெர்போக் மக்களவைத் தொகுதி |
P015 | சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி |
P016 | பாலிங் மக்களவைத் தொகுதி |
P017 | பாடாங் செராய் மக்களவைத் தொகுதி |
P018 | கூலிம்-பண்டார் பாரு மக்களவைத் தொகுதி |
கிளாந்தான்[தொகு]
தொகுதி எண் | தொகுதி பெயர் |
---|---|
P.019 | தும்பாட் மக்களவைத் தொகுதி |
P.020 | பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி |
P.021 | கோத்தா பாரு மக்களவைத் தொகுதி |
P.022 | பாசீர் மாஸ் மக்களவைத் தொகுதி |
P.023 | ரந்தாவ் பாஞ்சாங் மக்களவைத் தொகுதி |
P.024 | குபாங் கெரியான் மக்களவைத் தொகுதி |
P.025 | பாச்சோக் மக்களவைத் தொகுதி |
P.026 | கெத்திரே மக்களவைத் தொகுதி |
P.027 | தானா மேரா மக்களவைத் தொகுதி |
P.028 | பாசீர் பூத்தே மக்களவைத் தொகுதி |
P.028 | மாச்சாங் மக்களவைத் தொகுதி |
P.030 | ஜெலி மக்களவைத் தொகுதி |
P.031 | கோலா கிராய் மக்களவைத் தொகுதி |
P.032 | குவா மூசாங் மக்களவைத் தொகுதி |
திராங்கானு[தொகு]
பினாங்கு[தொகு]
தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P041 | கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி |
P042 | தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி |
P043 | பாகான் மக்களவைத் தொகுதி |
P044 | பெர்மாத்தாங் பாவ் மக்களவைத் தொகுதி |
P045 | புக்கிட் மெர்தாஜாம் மக்களவைத் தொகுதி |
P046 | பத்து காவான் மக்களவைத் தொகுதி |
P047 | நிபோங் திபால் மக்களவைத் தொகுதி |
P048 | புக்கிட் பெண்டேரா மக்களவைத் தொகுதி |
P049 | தஞ்சோங் மக்களவைத் தொகுதி |
P050 | ஜெலுத்தோங் மக்களவைத் தொகுதி |
P051 | புக்கிட் குளுகோர் மக்களவைத் தொகுதி |
P052 | பாயான் பாரு மக்களவைத் தொகுதி |
P053 | பாலிக் புலாவ் மக்களவைத் தொகுதி |
பேராக்[தொகு]
தொகுதி எண் |
தொகுதி பெயர் |
---|---|
P054 | கிரிக் மக்களவைத் தொகுதி |
P055 | லெங்கோங் மக்களவைத் தொகுதி |
P056 | லாருட் மக்களவைத் தொகுதி |
P057 | பாரிட் புந்தார் மக்களவைத் தொகுதி |
P058 | பாகன் செராய் மக்களவைத் தொகுதி |
P059 | புக்கிட் கந்தாங் மக்களவைத் தொகுதி |
P060 | தைப்பிங் மக்களவைத் தொகுதி |
P061 | பாடாங் ரெங்காஸ் மக்களவைத் தொகுதி |
P062 | சுங்கை சிப்புட் மக்களவைத் தொகுதி |
P063 | தம்புன் மக்களவைத் தொகுதி |
P064 | ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி |
P065 | ஈப்போ பாராட் மக்களவைத் தொகுதி |
P066 | பத்து காஜா மக்களவைத் தொகுதி |
P067 | கோலாகங்சார் மக்களவைத் தொகுதி |
P068 | புருவாஸ் மக்களவைத் தொகுதி |
P069 | பாரிட் மக்களவைத் தொகுதி |
P070 | கம்பார் மக்களவைத் தொகுதி |
P071 | கோப்பேங் மக்களவைத் தொகுதி |
P072 | தாப்பா மக்களவைத் தொகுதி |
P073 | பாசிர் சாலாக் மக்களவைத் தொகுதி |
P074 | லூமுட் மக்களவைத் தொகுதி |
P075 | பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி |
P076 | தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி |
P077 | தஞ்சோங் மாலிம் மக்களவைத் தொகுதி |
பகாங்[தொகு]
- கேமரன் மலை
- லிப்பிஸ்
- ரவுப்
- ஜெராண்டுட்
- இந்திரா மக்கோத்தா
- குவாந்தான்
- பாயா பெசார்
- பெக்கான்
- மாரான்
- கோலா குராவ்
- தெமர்லோ
- பெந்தோங்
- பெரா
- ரொம்பின்
சிலாங்கூர்[தொகு]
- சபாக் பெர்ணம்
- சுங்கை பெசார்
- உலு சிலாங்கூர்
- தஞ்சோங் காராங்
- கோலா சிலாங்கூர்
- செலாயாங்
- கோம்பாக்
- அம்பாங்
- பாண்டான்
- உலு லங்காட்
- பாங்கி
- பூச்சோங்
- சுபாங்
- பெட்டாலிங் ஜெயா
- டாமன்சரா
- சுங்கை பூலோ
- சா ஆலாம்
- காப்பார்
- கிள்ளான்
- கிள்ளான் துறைமுகம்
- கோத்தா ராஜா
- கோலா லங்காட்
- சிப்பாங்
கோலாலம்பூர்[தொகு]
- கெப்போங்
- பத்து
- வங்சா மாஜு
- செகாம்புட்
- செத்தியா வங்சா
- தித்திவாங்சா
- புக்கிட் பிந்தாங்
- லெம்பா பந்தாய்
- செபுத்தே
- செராஸ்
- பண்டார் துன் ரசாக்
புத்ரா ஜெயா[தொகு]
நெகிரி செம்பிலான்[தொகு]
மலாக்கா[தொகு]
ஜொகூர்[தொகு]
தொகுதி எண் |
தொகுதி பெயர் | தொகுதி இடங்கள் |
---|---|---|
P140 | சிகாமட் (P140) | சிகாமட் மாவட்டம்; சிகாமட்; லாபிசு; கிம்மாஸ்; ஜெமிந்தா; சாஆ |
P141 | செகிஜாங் (P141) | |
P142 | லாபிஸ் (P142) | |
P143 | பாகோ (P143) | |
P144 | லேடாங் (P144) | |
P145 | பக்ரி (P145) | |
P146 | மூவார் (P146) | |
P147 | பாரிட் சூலோங் (P147) | |
P148 | ஆயர் ஈத்தாம் (P148) | |
P149 | செரி காடிங் (P149) | |
P150 | பத்து பகாட் (P150) | |
P151 | சிம்பாங் ரெங்கம் (P151) | |
P152 | குளுவாங் (P152) | |
P153 | செம்புரோங் (P153) | |
P154 | மெர்சிங் (P154) | |
P155 | தெங்காரா (P155) | |
P156 | கோத்தா திங்கி (P156) | |
P157 | பெங்கேராங் (P157) | |
P158 | தெப்ராவ் (P158) | |
P159 | பாசிர் கூடாங் (P159) | |
P160 | ஜொகூர் பாரு (P160) | |
P161 | பூலாய் (P161) | |
P162 | இசுகந்தர் புத்திரி (P162) | |
P163 | கூலாய் (P163) | |
P164 | பொந்தியான் (P164) | |
P165 | தஞ்சோங் பியாய் (P165) |
லபுவான்[தொகு]
சபா[தொகு]
- கூடாட்
- கோத்தா மருடு
- கோத்தா பெலுட்
- துவாரான்
- செபாங்கார்
- கோத்தா கினபாலு
- புத்தாத்தான்
- பெனாம்பாங்
- பாப்னார்
- கிமானிஸ்
- பியூபோர்ட்
- சிபித்தாங்
- ரானாவ்
- கெனிங்காவ்
- தெனோம்
- பென்சியாங்கான்
- பெலூரான்
- லிபரான்
- பத்து சாப்பி
- சண்டக்கான்
- கினபாத்தாங்கான்
- லகாட் டத்து
- செம்பூர்னா
- தாவாவ்
- கலாபாக்கான்
சரவாக்[தொகு]
- மாஸ் காடிங்
- சாந்துபோங்
- பெட்ரா ஜெயா
- பண்டார் கூச்சிங்
- இசுதாம்பின்
- கோத்தா சமரகான்
- புஞ்சாக் போர்னியோ
- செரியான்
- பத்தாங் சாடோங்
- பத்தாங் லுப்பார்
- சிறி அமான்
- லுபோக் அந்து
- பெத்தோங்
- சரத்தோக்
- தஞ்சோங் மானிஸ்
- ஈகான்
- சரிக்கே
- சூலாவ்
- கனோவிட்
- லானாங்
- சிபு
- முக்கா
- செலங்காவ்
- காப்பிட்
- உலு ரஜாங்
- பிந்துலு
- சிபுத்தி
- மிரி
- பாராம்
- லிம்பாங்
- லாவாசு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Daim, Noradzimmah; Pei Ying, Teoh. "Sabah gets 13 more state seats". New Straits Times. NSTP publisher. பார்க்கப்பட்ட நாள் 16 September 2020.
மேலும் காண்க[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Chin, James. 2002. "Malaysia: The Barisan National Supremacy." In David Newman & John Fuh-sheng Hsieh (eds), How Asia Votes, pp. 210–233. New York: Chatham House, Seven Bridges Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-889119-41-5.
- Chow, Kum Hor (8 October 2005). "'Third government' is ratepayers' bugbear". New Straits Times, p. 18.
- Harold Crouch. 1996. Government and Society in Malaysia. Ithaca, NY; London: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-8310-7.