மலயரயன் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலயரயன்
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், இடுக்கி, திருச்சூர் மாவட்டங்கள்; தமிழ்நாடு.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
16,068 (1981)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3mjq


மலயரயன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 16,068 பேர்களால் பேசப்படுகிறது. இது அரயன், காரிங்கள், மலை அரையன், மலையரயர், வழியம்மார் என்றும் அழைக்கப்படுவது உண்டு. இம்மொழி பேசுவோர் இப்போது பெரும்பாலும் மலையாளத்தையே பயன்படுத்துகிறார்கள் என்று தெரிகிறது. இம்மொழியைப் பேசும் மக்களிடையே மலையாள மொழியிலான கல்வியறிவு வீதம் 76% ஆக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலயரயன்_மொழி&oldid=1819228" இலிருந்து மீள்விக்கப்பட்டது