மங்கோலிய வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அண். 1280ல் வரையப்பட்ட இந்த ஓவியமானது, அதன் மேல் இடது மூலையில், ஒரு வில்லாளர் குதிரையிலிருந்து ஒரு பாரம்பரிய மங்கோலிய வில் மூலம் அம்பெய்வதைச் சித்தரிக்கிறது.  

மங்கோலிய வில் என்பது ஒரு வகை வளைந்த கலப்பு வில் ஆகும். இது மங்கோலியாவில் பயன்படுத்தப்பட்டது. "மங்கோலிய வில்" என்பது இரண்டு வகை வில்களைக் குறிக்கும். 17ஆம் நூற்றாண்டு முதல் மங்கோலியாவில் இருந்த பெரும்பாலான பாரம்பரிய வில்களுக்குப் பதிலாக அதே போன்ற மஞ்சு வில்கள் பயன்படுத்தப்பட்டன.[1][2]

மங்கோலியப் படையெடுப்புக் காலத்தின்போது பயன்படுத்தப்பட்ட பழைய கலப்பு வில்லுடன் குலாகு கான். இது அளவில் சிறியதானது.  
மங்கோலிய வில்லாளர் பற்றிய ஒரு தைமூரிய அரசமரபுக் காலச் சித்தரிப்பு. (கீழ் வலதில் கையொப்பமிடப்பட்டுள்ளது: முகம்மது இப்னு மகமுது ஷா அல் கயாம், 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பம்).
மங்கோலியப் படையெடுப்பின் போது ஏற்ற வில்வித்தைக்குத் தகுந்த ஒரு சிறிய வில்லை மங்கோலியக் குதிரைப் படையினர் பயன்படுத்தினர்.  

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Dekker, Peter. "Evolution of the Manchu Bow".
  2. "Mongolian Archery: from the Stone Age to Naadam".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கோலிய_வில்&oldid=3459244" இலிருந்து மீள்விக்கப்பட்டது