பொன் வே பாலகணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொன் வே பாலகணபதி (Pon V Balaganapathy) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக பாரதிய சனதா கட்சியின் மாநில பொது செயலாளர்களில் ஒருவராவார்.[1] 2024 மக்களவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் சார்பாக போட்டியிட தேர்வாகிய வேட்பாளரும் ஆவார். [2]

பொன் வே பாலகணபதி
Pon V Balaganapathy
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகாவனூர், பரமக்குடி தாலுகா, இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா[3]
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்எம்.மீனாட்சி[4]
பெற்றோர்டி.வி.வேல்முருகன் (தந்தை)[5]
முன்னாள் கல்லூரிஇளங்கலைப் பொறியியல் (பி.இ)., , தேசிய பொறியியல் கல்லூரி, கோவில்பட்டி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2000.[6]
வேலைவிவசாயம், அரசியல்வாதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "புதிதாக இணைந்தோருக்கு முக்கியத்துவம்: தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு", Hindu Tamil, 2022-05-06, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  2. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  3. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  4. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  5. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
  6. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-25, பார்க்கப்பட்ட நாள் 2024-05-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_வே_பாலகணபதி&oldid=3956735" இலிருந்து மீள்விக்கப்பட்டது