பேச்சு:ரணில் விக்கிரமசிங்க

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"ரணில் விக்கிரமசிங்க" என்பதே சரியானது, "ரனில் விக்கிரமசிங்க" இல்லை. - Suren

சுந்தரிடம் உதவி கேட்டுள்ளேன் அவர் இதை மாற்றுவார்.--ஜெ.மயூரேசன் 02:42, 22 பெப்ரவரி 2006 (UTC)

கட்டுரையைப் புதிய தலைப்பிற்கு நகர்த்தியுள்ளேன். இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம். கட்டுரைக்கு மேலே உள்ள இணைப்புகளில் நகர்த்து என்ற பெயரிடப்பட்ட இணைப்பை அழுத்துங்கள். பின்னர் காணும் பக்கத்தில் முதல் பெட்டியில் புதிய தலைப்பைத் தாருங்கள். இரண்டாவது பெட்டியில் நகர்த்தலுக்கான காரணத்தைத் தெரிவியுங்கள். பிற்பாடு, பொத்தானை அழுத்தினால், பக்கம் நகர்த்தப்படும். மேலதிக தகவல்களுக்கு இந்த உதவிப் பக்கத்தைப் பார்க்கவும். இந்த விளக்கத்தை, விக்கிபீடியா:பக்கங்களை நகர்த்துதல் என்ற உதவிப் பக்கத்தில் பதிந்தால் பிற பயனர்களுக்கும் உதவியாக இருக்கும். -- Sundar \பேச்சு 06:57, 22 பெப்ரவரி 2006 (UTC)