பேச்சு:மலாலா யூசப்சையி
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாலா யூசப்சையி என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இந்த மாணவி இறந்து விட்டார் என்று செய்திகள் வந்துள்ளன. இந்த மாணவியின் கட்டுரையை விருவாக்குவது நன்று--சிவம் 00:59, 11 அக்டோபர் 2012 (UTC)
- இதில் ஏதும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 08:48, 11 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
அதுதான் தெரியவில்லை கனக்ஸ். ஆனால் செய்தியில் இன்று காலை அப்படித்தான் சொனார்கள். பிழையான தகவலோ தெரியவில்லை, பொறுத்து இருந்து பார்ப்போம். நன்றி.--சிவம் 09:12, 11 அக்டோபர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மலாலா_யூசப்சையி&oldid=3977772" இலிருந்து மீள்விக்கப்பட்டது