பேச்சு:சுழல் காற்று

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுழல் காற்று என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சுழற் காற்று, குழல் காற்று இரண்டும் ஒன்று தானா?--Kanags \உரையாடுக 04:35, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

முடிவெடுக்க முடியாதுள்ளது Kanags.. நான் தயாரித்த கட்டுரையில் உள்ளதைவிட வித்தியாசமாக உள்ளது. என்ன செய்யலாம். சொற்பிரயோகம் குழப்புகிறது.--P.M.Puniyameen 04:55, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]
அப்படியானால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். இப்படியானவற்றுக்கு ஆங்கிலத்தில் பல்வேறு பெயர்கள் உள்ளன என்று ஆங்கில விக்கியில் கூறுகிறார்கள். tornado, cyclone, என்று பல. ஒவ்வென்றும் வெவ்வேறு விதமானவை.--Kanags \உரையாடுக 05:08, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

குழல் காற்று எனப்படுவது F5 அளவுத்திட்டத்திற்கு அமைந்த சுழல் காற்றாக இருக்கலாம்.--P.M.Puniyameen 06:22, 18 சனவரி 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுழல்_காற்று&oldid=2302724" இலிருந்து மீள்விக்கப்பட்டது