பேச்சு:ஈங்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈஞ்சு, ஈச்சை என்ற பெயர்களால் அழைக்கப்படும் சிறிய தாவரத்தைத்தான் இது குறிக்கிறதா? ஈச்சம் பழங்களைச் சிறுவர்கள் அத்தாவரத்தின் முள்ளையும் பொருட்படுத்தாமல் உண்டு மகிழ்வர். இலங்கையின் உலர்வலயக் காடுகளில் அவை காணப்படுகின்றன.--பாஹிம் 01:58, 16 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஈங்கையின் தாவரவியல் பெயர் Acacia caesia. இண்டுவின் தாவவியல் பெயர் Mimosa rubicaulis என இங்கு உள்ளது. சில வலைத்தளங்கள் Acacia pennata என அதாவது காட்டுச்சிகை என்கின்றன. தெளிவு தேவை. --AntanO 04:53, 17 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஈங்கை&oldid=2038528" இலிருந்து மீள்விக்கப்பட்டது