பேச்சு:ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டமைப்பு என்பது structure என்பதைக் குறிக்கும். Infrastructure என்பதற்கு பொருத்தமான சொல் உள்கட்டமைப்பு ஆகும். எனவே தலைப்பை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என மாற்றுகிறேன்.--மணியன் (பேச்சு) 12:38, 26 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]