பெளவர் வெள்ளைப் பல் எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெளவர் வெள்ளைப் பல் எலி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
எல்லெர்மான், 1947
இனம்:
பெ. போவர்சி[2]
இருசொற் பெயரீடு
பெரில்மிசு போவர்சி
(ஆண்டர்சன், 1879)

பெளவர் வெள்ளைப் பல் எலி (Bower's white-toothed rat)(பெரில்மிசு போவர்சி) என்பது தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.[3]

வாழிடமும் பரவலும்[தொகு]

பெளவர் வெள்ளைப் பல் எலி சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. தோட்டங்கள், மிதவெப்பமண்டல மற்றும் மலைக்காடுகள், பயிரிடப்பட்ட வயல்வெளிகள், புதர் நிலங்கள் மற்றும் காடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழ்விடங்களில் இது காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Aplin, K.; Lunde, D.; Molur, S. (2016). "Berylmys bowersi". IUCN Red List of Threatened Species 2016: e.T2768A115063357. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T2768A22427359.en. 
  2. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  3. Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1297. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெளவர்_வெள்ளைப்_பல்_எலி&oldid=3770977" இலிருந்து மீள்விக்கப்பட்டது