பூவும் பொட்டும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூவும் பொட்டும்
இயக்கம்தத்தா மிராசு
தயாரிப்புவாசுதேவன் மேனன்
வாசு பிலிம்ஸ்
இசைஆர். கோவர்த்தனம்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
பானுமதி
வெளியீடுசனவரி 26, 1968
ஓட்டம்.
நீளம்4516 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூவும் பொட்டும் 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] வாசு மேனன் தயாரித்து தத்தா மிராசு இயக்கத்தில் [2] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர். ஆர். கோவர்த்தனம் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல்களை ஏ. மருதகாசி, கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோர் எழுதியுள்ளனர்.[3] எழுத்து மற்றும் நடிகர்களின் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்காக கல்கி பத்திரிகை படத்தைப் பாராட்டி விமர்சித்திருந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poovum Pottum (1968)". Screen 4 Screen. Archived from the original on 3 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
  2. "Poovum Pottum". The Indian Express: pp. 3. 3 February 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680203&printsec=frontpage&hl=en. 
  3. "Poovum Pottum". Gaana. Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
  4. "பூவும் பொட்டும்". Kalki. 11 February 1963. p. 33. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவும்_பொட்டும்&oldid=3961283" இலிருந்து மீள்விக்கப்பட்டது