பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகாஷ் இரஞ்சன் பட்டாச்சார்யா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூலை 2020
முன்னையவர்ரீட்டாபிரதா பானர்ஜி
தொகுதிWest Bengal
36 வது கொல்கத்தா மாநகராட்சி மேயர்
பதவியில்
5 சூலை 2005 – 16 சூன் 2010
Deputyகல்யாண் முகர்ஜி
முன்னையவர்சுப்ரதா முகர்ஜி
பின்னவர்சோவன் சட்டர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 நவம்பர் 1951
(age 70)
கொல்கத்தா, மேற்கு வங்கம்l
தேசியம்இந்தியாn
அரசியல் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி, வழக்குரைஞர்

பிகாஷ் இரஞ்சன் பட்டாச்சார்யா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.[1] இவர் 2005 முதல் 2010 வரை கொல்கத்தா மேயராக பணியாற்றினார். மேற்கு வங்க மாநிலத்தில் இடது முன்னணி (மேற்கு வங்கம்) தலைமையிலான கொல்கத்தா மாநகராட்சி மேயராகப் பதவி வகித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The CPI(M) leader who tripped party boss Sitaram Yechury to enter Rajya Sabha". https://theprint.in/politics/the-cpim-leader-who-tripped-party-boss-sitaram-yechury-to-enter-rajya-sabha/384789/. 
  2. "Ex-mayor and noted lawyer Bikash Bhattacharya to contest Bengal RS seat as Left-Congress candidate". 10 March 2020.