பயனர்:Sriveenkat/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[தொகு]

(மலையாளம்: ) என்பது மலையாள எழுத்துக்களுள் ஒன்றாகும், இது மலையாள எழுத்துக்களிலும் உயிரெழுத்துக்களிலும் முதல் எழுத்து. இதை மலையாளத்தில் "அகாரம்" என்றழைப்பர். [1]

கந்தேகமை (Kandegama) என்பது இலங்கையில் வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது திம்புலாகலை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[2] இது பொலன்னறுவையிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சொற்குவை அகராதி[தொகு]

  1. A dictionary of high and colloquial Malayalim and English. கோட்டயம். p. 3. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம்". p. 5.

மதன் கெளரி[தொகு]

மதன் கெளரி (Madan Gowri) என்பவர் தமிழ் மொழியில் காணொளிகளை உருவாக்கி தினந்தோறும் யூடியூப்பில் பல்வேறு தலைப்புகளில் பதிவிடும் ஒரு இந்திய யூடியூபர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

மதன் கௌரி 28 மே 1993 அன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்தார்.[1] இவரது சிறுவயதிலேயே மதுரைக்குச் சென்றார், அங்கு தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்பு திருவில்லிபுத்தூரில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியலில் இளநிலை பட்டமும், கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மையில் முதுகலை பட்டமும், நியூ யார்க் அரசுப் பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் பபேலோ பல்கலைக்கழகத்தில் இரு பட்டங்கள் பெற்றார்.[2][3]

தொழில்[தொகு]

மதன் கௌரி தனது யூடியூப் சேனலை 2013 இல் தொடங்கினார். இவர் தனது படிப்புக்குப் பின்னர் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். குறிப்பாக சோகோ கழகத்தில் பணிபுரிந்து வந்தார், 2019 ஆம் அந்நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர யூடியூபர் ஆனார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Happy 29th Birthday to Me 🥲". www.instagram.com. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  2. R, Antony Ajay (2022-07-06). "மதன் கெளரி : 90'ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம் ஆனது எப்படி? யார் இவர்? - முழுமையான வரலாறு". Newssense. பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  3. "Madan Gowri - mCholas | LinkedIn". in.linkedin.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-23.
  4. Madan Gowri (2019-01-17), I Quit My Job | Tamil | Madan Gowri | MG, பார்க்கப்பட்ட நாள் 2024-05-23
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sriveenkat/மணல்தொட்டி2&oldid=3962891" இலிருந்து மீள்விக்கப்பட்டது