தெள்ளாறு

ஆள்கூறுகள்: 12°24′11″N 79°33′09″E / 12.402937°N 79.552456°E / 12.402937; 79.552456
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெள்ளாறு
THELLARU
சிற்றூர்
தெள்ளாறு is located in தமிழ் நாடு
தெள்ளாறு
தெள்ளாறு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
தெள்ளாறு is located in இந்தியா
தெள்ளாறு
தெள்ளாறு
தெள்ளாறு (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°24′11″N 79°33′09″E / 12.402937°N 79.552456°E / 12.402937; 79.552456
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மண்டலம்தொண்டை மண்டலம்
வருவாய் கோட்டம்செய்யாறு
சட்டமன்றத் தொகுதிவந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதிஆரணி மக்களவைத் தொகுதி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைபேரூராட்சி
 • நிர்வாகம்தெள்ளாறு பேரூராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு.அம்பேத்குமார்
 • மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
 • பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்7,359
மொழிகள்
 • அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN 97
கல்வி மாவட்டம்ஆரணி
சென்னையிலிருந்து தொலைவு136 கி.மீ
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு70 கி.மீ
வேலூரிலிருந்து தொலைவு96 கி.மீ
ஆரணியிலிருந்து தொலைவு58 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு53 கிமீ
திண்டிவனத்திலிருந்து தொலைவு26 கிமீ
செஞ்சியிலிருந்து தொலைவு27 கிமீ

தெள்ளாறு (Thellaru) தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இந்த ஊரில் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்கு செயல்படுகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 7359 பேர் வசிக்கின்றனர். இந்த ஊர் வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் புதுச்சேரி - திண்டிவனம் - வந்தவாசி - ஆரணி - வேலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திண்டிவனம் - ஆற்காடு மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி மாவட்ட தலைநகரான திருவண்ணாமலையிலிருந்து 70 கிமீ தொலைவிலும், வந்தவாசியிலிருந்து 14 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 57 கிமீ தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 26கிமீ தொலைவிலும் மற்றும் மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 136கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெள்ளாறு&oldid=3955891" இலிருந்து மீள்விக்கப்பட்டது