திருச்சி தெப்பகுளம்

ஆள்கூறுகள்: 10°49′39″N 78°41′39″E / 10.8274°N 78.6942°E / 10.8274; 78.6942
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சி தெப்பகுளம்
அமைவிடம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு - 620002
ஆள்கூறுகள்10°49′39″N 78°41′39″E / 10.8274°N 78.6942°E / 10.8274; 78.6942
வகைகுளம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு5 ஏக்கர்
கடல்மட்டத்திலிருந்து உயரம்118 மீட்டர்
குடியேற்றங்கள்திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் (Trichy Teppakkulam) என்பது திருச்சி மாநகராட்சியின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தெப்பக்குளம் ஆகும்.[1] இத்னைச் சுற்றிலும் வணிக வளாகங்கள் உள்ளன.[2] தாயுமானவர் கோவில், நாகநாத சுவாமி கோவில், தூய வளனார் கல்லூரி தேவாலயம், புனித சிலுவை தேவாலயம், திருமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி ஆகியனவும் இக்குளத்தைச் சுற்றி உள்ளன.[3] இதனருகே வரலாற்றுப் புகழ்மிக்க மலைக்கோட்டை அமைந்துள்ளது.[4] ஒரே கல்லால் ஆன முக்குறுணி விநாயகர் உள்ளதாக அகழ்வாராய்ச்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.[5] சனவரி-பிப்ரவரி மாதங்களில் தெப்பம் மிதக்கும் விழா நடைபெறுவது சிறப்பாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajarajan, R.K.K. (2016). "'Tirukkuḷam' or 'Teppakkuḷam' of South India. Jalavāstu?". Pandanus '16. Nature in Literature, Art, Myth and Ritual, Prague 10 (2): 83–104. https://www.academia.edu/34301669. 
  2. Bradnock, Robert W.; Bradnock, Roma (1 November 2000). India Handbook. McGraw-Hill/Contemporary. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-658-01151-1.
  3. வார்ப்புரு:Google maps
  4. Bain, Keith; Venkatraman, Niloufer; Joshi, Shonar (4 March 2008). Frommer's India. John Wiley & Sons. p. 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-16908-7.
  5. South India. Rough Guides. 2003. p. 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84353-103-6.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருச்சி_தெப்பகுளம்&oldid=3825336" இலிருந்து மீள்விக்கப்பட்டது