உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் இஸ்லாமியர்களின் இதழியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இஸ்லாமியத் தமிழ் அறிஞர்கள் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதைக் கீழ்க்கண்ட இதழ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இலங்கை இதழ்கள்[தொகு]

  • பெருவெளி - இலங்கை.
  • அல் ஹசனாத் - இலங்கை - மாத இதழ்.
  • அல் ஜசிரா - இலங்கை.
  • இஸ்லாமிய சிந்தனை - இலங்கை - காலாண்டு
  • மீள்பார்வை - இலங்கை.
  • 1873 புதினாலங்காரி - நெயினார் மரைகாயர் கொழும்பு மாதஇதழ்.
  • 1882 முஸ்லிம் நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.
  • 1888 உலக நேசன் - சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.
  • 1892 ஞான தீபம் - சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.
  • 1926 தூதன் - இலங்கை மாதஇதழ்
  • 1968 இளம்பிறை - இலங்கை.
  • 1972மணி மஞ்சரி - கவிஞர். அப்துல் காதர் லெப்பை - இலங்கை.
  • 1988 ப்ரியநிலா - உவன்வத்த ரம்ஜான் - - காலாண்டு இதழ் - இலங்கை.
  • 1993 புள்ளி - இலங்கை - ரபிக்.
  • 1995 திங்கள்- ஹில்மி முஹம்மது - இலங்கை
  • 1995 சூரியன் - எம்.எச். எம். ஜவ்பர் - இலங்கை
  • 2003 ப்ரவாகம் - ஆஸிப் புகாரி - இலங்கை

மலேசியா இதழ்கள்[தொகு]

  • 1888 ஞானாசிரியன் - மலேசியா நாளிதழ்.
  • 1888 சிங்கை நேசன் - பினாங்கு வாரஇதழ்.
  • 1888 விஜயகேதனன் - குலம் காத்திரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.
  • 1932 தேசநேசன் - மலேசியா நாளிதழ்
  • 1940 மலேயா நண்பன் - அப்துல் அஜீஸ் - சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.
  • 1942 உதய சூரியன் - அறிஞர் கரீம்கனி - மலேசியா வாரஇதழ்

பர்மா இதழ்கள்[தொகு]

  • 1914 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - பர்மா
  • 1932 முஸ்லிம் நண்பன் - இப்ராகிம் (பர்மா) வார இதழ்
  • 1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).
  • 1936 உதய சூரியன் - அறிஞர் கரீம்கனி - பர்மா வாரஇதழ்.
  • 1940 தொண்டன் - எம்.கே.எம். இப்ராகிம் - பர்மா நாளிதழ்.

வட அமெரிக்கா இதழ்கள்[தொகு]

  • 2005 அல்-நூர் மாத இதழ் -ஆசிரியர் முகம்மது நூர்தீன்- ஐக்கிய நாடுகள் அமெரிக்கா.

ஐக்கிய அரபு அமிரக இதழ்கள்[தொகு]

  • 1997 இனியவனின் நம்பிக்கை - இனியவன் ஹாஜி. முஹம்மது - ஐக்கிய அரபு அமிரகம்.
  • 1998 தமிழன் குரல் - மறுமலர்ச்சி கமால் பாஷா - ஐக்கிய அரபு அமிரகம்

குவைத் இதழ்கள்[தொகு]

  • வசந்தம் -அப்துல் முசாவிர் - குவைத் - மாதஇதழ்
  • 2006 K-Tic பிறை செய்தி மடல் - பரங்கிபேட்டை. கலீல் பாகவி - மாத இதழ்

இந்தியா இதழ்கள்[தொகு]

முற்காலஇதழ்கள்[தொகு]

  • ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் - சென்னை நாளிதழ்.
  • தப்லிகுள் இஸ்லாம் - மௌலவி மூசா - ஈரோடு - மாதஇதழ்.
  • அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - ஈரோடு - மாதஇதழ்.
  • அல் ஹிதாயா - முஹம்மது இஸ்மாயில் - காயல்பட்டினம் - மாதஇதழ்
  • 1887-88 ஞானசூரியன் - ஷேகு மக்தூம் சாயபு.
  • 1887-88 தங்கை நேசன் - ஷேகு மக்தூம் சாயபு.
  • 1888 சம்சுல் இஸ்லாம் - முஹம்மது யுஸுப் - சென்னை மாதஇதழ்.
  • 1888 வித்தியாவிசாரிணி - குலம் காத்திரு நாவலர் நாகூர் வார இதழ்.
  • 1945-46 ஜிந்தாபாத் - சி.நெ.அ. முஹம்மது அன்வர் - அடியக்கமங்கலம்.
  • 1906 லிவாயுள் இஸ்லாம், ரவண சமுத்திரம் - முஹம்மது கௌஸ்
  • 1907 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயித் - பர்மா வார இதழ்.
  • 1907 முஸ்லிம் நேசன் - சென்னை வார இதழ்.
  • 1908 முஸ்லிம் தூதன் - ஹாஜி. சாகுல் ஹமிது - சென்னை வார இதழ்.
  • 1909 இஸ்லாம் நேசன் - சுல்தான் சயீது அஹ்மத் - சென்னை ராவ்தர் மாத இதழ்.
  • 1910 அஜாயிபுல் அலம் - ந. அ. மௌலி. முஹம்மது - வலுந்தூர் தாகிர் மாதஇதழ்
  • 1916 ஸைபுல் இஸ்லாம் - மௌலவி அஹ்மத் சயீத் - வேலூர்
  • 1918 தொண்டன் சென்னை வார இதழ்
  • 1919 முஸ்லிம் சங்க கமலா - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்
  • 1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - நாச்சியார் கோவில் மாதஇதழ்
  • 1920 அல் கலாம் - ஹாஜி. பா. தாவூத் ஷா - சென்னை மாதஇதழ்
  • 1923 இஸ்லாம் ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்
  • 1924 வஜிருல் இஸ்லாம் - முஹம்மது அப்துல்லா - கூத்தநல்லூர் மாதஇதழ்
  • 1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா - திருச்சி மாதஇதழ்
  • 1926 முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்
  • 1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் - தென்காசி மாதஇதழ்
  • 1926 தாஜுல் இஸ்லாம் - மௌலவி. முஹம்மது - ஈரோடு - மாதஇதழ
  • 1928 சம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் - (பர்மா) - சென்னை மாதஇதழ்
  • 1929 ஹிபாஜதுள் இஸ்லாம் - மௌலவி அப்துல் காதர்.
  • 1930 ஹக்குல் இஸ்லாம் - ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்
  • 1931 சம்சுல் ஹுதா - யுஸுப் பாவலர் - மன்னார்குடி மாத இதழ்
  • 1934 முஸ்லிம் பாதுகாவலன் - சாகுல் ஹமிட் - சென்னை மாத இதழ்
  • 1934 தேகசேவகம் - தாவூத் ஷா - சென்னை வார இதழ்
  • 1934 முஸ்லிம் பாதுக்காவலன் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.
  • 1934 பத்ஹுல் இஸ்லாம் - எம்.ஏ. சாகுல் ஹமிட் - சென்னை மாதஇதழ்.
  • 1935 சாந்தி - ஹாஜி. குலாம் - திருச்சி மாதஇதழ்.
  • 1936 இஸ்லாமிய பிரசங்கநேசன் - சென்னை மாதம் இருமுறை.
  • 1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் - சென்னை மாதம் இருமுறை.
  • 1936 இந்திய ஒளி - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.
  • 1938 லீடெர் கே.ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.
  • 1939 சமரசம் - மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.
  • 1939 தோழன் - கே. ஏ. ஹமிது - திருச்சி வாரஇதழ்.
  • 1939 நூருல் இஸ்லாம் - மௌலவி ஹபிழ் - திருச்சி வாரஇதழ்.
  • 1939 முஸ்லிம் லீக் - முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.
  • 1940 காம்ரடு - கே. ஏ. ஹமிது - திருச்சி மாதம் இருமுறை.
  • 1944 பால்யன் - உ. அ. ஹனிபா - காரைக்கால் - வாரஇதழ்.
  • 1945 வானொலி - உ. முகைதீன் அப்துல் காதர் - காரைக்கால் - மாதஇதழ்.
  • 1947 எழுத்தாணி - பத்துபகாட்.
  • 1950 தூதன்
  • 1950 களஞ்சியம்
  • 1955 தமிழ் முழக்கம் - கவிஞர். கா.மு. ஷெரிப் - மாதம் இருமுறை.
  • 1979 சுதந்திர பறவைகள் - கோவை இக்பால்
  • அல் முஜாஹித் - பழனி பாபா
  • புனித போராளி - பழனி பாபா
  • ஒற்றுமை - மாதம் இருமுறை -

தற்போதைய இதழ்கள்[தொகு]

  • மனாருல் ஹுதா - மதரஸா காஷிபுல் ஹுதா, சென்னை - மாத இதழ்
  • மக்கள் உரிமை - தமிமுன் அன்சாரி - தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.
  • உணர்வு - வாரஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
  • ஏகத்துவம் - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
  • தீன்குலப் பெண்மணி - மாதஇதழ் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
  • சமரசம் - சிராஜுல் ஹசன் - ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் - மாதம் இருமுறை
  • சமநிலை சமுதாயம் - A.V.M ஜாபர்தீன், ஜாபர் சாதிக் பாகவி - மாதஇதழ்
  • புதிய விடியல் (விடியல் வெள்ளி) - மாத இருமுறை இதழ்
  • குரானின் குரல் -முஹம்மது அஸ்ரப் அலி - மாதஇதழ் - மதுரை
  • 1987 ஆம் ஆண்டு முதல் மணிச்சுடர் நாளிதழ் - ஆ. கா.அ.அப்துல் சமது. - முஸ்லிம் லீக்
  • நர்கீஸ் - மாதஇதழ் - திருச்சி.
  • மறுமலர்ச்சி - திருச்சி யுஸுப் - வாரஇதழ்.
  • முஸ்லிம் முரசு - மாதஇதழ்
  • அல் ஜன்னத் - மாத இதழ்
  • இதய வாசல் - கவிஞர். இக்பால் ராஜா - அய்யம்பேட்டை - மாதஇதழ்.
  • இனிய திசைகள் - சே. மு. மு. முஹம்மது அலி -மாதஇதழ் - தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.
  • நம்ம ஊரு செய்தி மாதஇதழ் - மயிலாடுதுறை.
  • சத்திய பேரொளி மாதஇதழ் - அப்துல் ஹமிது - கிருஷ்ணகிரி
  • 1996 புதிய வாணிகம் - (வணிகம் மற்றும் வேளாண்மை) மாதஇதழ் - பேராசிரியர். புலவர். உசேன் - சென்னை.
  • 1980 மதினா - இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் - மாதஇதழ் - திருநெல்வேலி டவுன்.
  • 1986 இலக்கியா - திருச்சி சயது - திருச்சி
  • 1987 ரசிகன் - திருச்சி சயது - திருச்சி.
  • 1988 மல்லிகை - திருச்சி சயது - திருச்சி.
  • 1989 இளைய நிலா - திருச்சி சயது - திருச்சி.
  • 1990 சூப்பர் சிப்பி - ஜலால் - திருச்சி
  • 2002 சென்னை நண்பன் - நண்பன் அபூபக்கர் - சென்னை
  • 2003 கீழக்கரை அஞ்சல் - அபுபக்கர் தம்பி - கீழக்கரை
  • 2005 சத்தியப்பாதை - ஸெய்யது ஆபுதீன் - கீழக்கரை
  • 2005 புதியக் காற்று - ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் - மதுரை.
  • 2005 இளம்பிறை - சிறுவர்களுக்கான மாத இதழ் - ஹஜ் மொய்தீன்
  • 2006 உலக வெற்றி முரசு
    • ஹைர உம்மத் - பெண்களுக்கான காலாண்டிதழ் - கடையநல்லூர்
  • 2006 தமிழ் சுடர் - டாக்டர்.உஸ்மான் பயாஸ் - நாளிதழ்.
  • 2008 சமூகநீதி முரசு - C.M.Nசலீம் - மாதஇதழ்.
  • 2008 அடியற்கை மெயில் - மாதஇதழ் - அடியக்கமங்கலம்.
  • 2008 சம உரிமை - கவிக்கோ அப்துல் ரகுமான், எஸ்.எம். இதாயத்துல்லா
  • 2009 மக்கள் ரிப்போர்ட் - இந்திய தவ்கீத் ஜமாஅத்.
  • 2009 வைகறை வெளிச்சம் - குலாம் முஹம்மது - மாதஇதழ்
  • 2009 தங்கம் - ஷேக் மைதீன் -மாத இதழ்

1970கள் முதல் நற்சிந்தனை மாத இதழ்-முஹம்மது ஹஸன் காஹிரி-காயல்பட்டணம்.

ஆதாரம்[தொகு]