தமர்லா வெங்கடப்ப நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா மகன் என்றும் . தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தர்மா என்றும் தர்மா வின் தந்தை தமர்லா அப்ப ராஜு குறிப்பிட்ட உள்ளார்.[1] விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பேடா வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார்.[2][3][4][5][6] இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.[சான்று தேவை] விஜயநகரப் பேரரசர் பேடா வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர்.[சான்று தேவை] பேடா வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Manager of Publications, Eugen Hultzsch (1983). South Indian Inscriptions (in ஆங்கிலம்). p. 207.
  2. Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
  3. Books, Superintendent Government Printing (1942). Proceedings of the Session, Volume 18 (in ஆங்கிலம்). p. 20.
  4. C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995). The Nayaks of Tanjore (in ஆங்கிலம்). p. 2.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  5. Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997). History of Tirupati: The Thiruvengadam Temple (in ஆங்கிலம்). p. 599.
  6. south India, Tamil University (1983). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4 (in ஆங்கிலம்). p. 18.
  7. Srinivasachari, C.S., (1943). History Of Gingee And Its Rulers, p.157,158. Available from: https://factmuseum.com/pdf/south-india/pdf/History-of-Gingee-and-its-Rulers-By-C.S.Srinivasachari.pdf பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம்