சுமரேந்திர நாத் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறப்பு1887
இறப்பு1964
பிள்ளைகள்கல்யாணி சென்

சுமரேந்திர நாத் குப்தா (Sumarendra Nath Gupta) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓவியக் கலைஞர் ஆவார். பாக்கித்தான் நாட்டின் இலாகூரில் உள்ள மேயோ தேசிய கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அபனீந்திரநாத் தாகூரின் முதல் தொகுதி மாணவர்களில் இவரும் ஒருவராவார்.[1][2][3][4]

வெளியீடுகள்[தொகு]

இந்திய வரலாற்றில் கலையின் இடம்". நவீன ஆய்வு. 15 (4): 459–462. ஏப்ரல் 1914

மேற்கோள்கள்[தொகு]

  1. Chatterjee, Ramananda (1938). "All-India Inter-University debate in Calcutta" (in en). Modern Review (Prabasi Press Private, Limited) Lxiv: 658. https://archive.org/details/in.ernet.dli.2015.170936/page/n431/mode/2up?q=all-india. 
  2. Cheney, Charles H. (1927). "What are the greatest examples of art in America or in the rest of the world?". The American Magazine of Art 18 (12): 656–658. பன்னாட்டுத் தர தொடர் எண்:2151-254X. https://www.jstor.org/stable/23930666. 
  3. Sharma, Lokesh Chandra (2008). A Brief History of Indian Painting (in ஆங்கிலம்) (13th ed.). Goes Publishing House. p. 56.
  4. Grewal, Jagtej Kaur (2014). "Articulating a landscape for art: The works of Room Krishna". Proceedings of the Indian History Congress 75: 736–741. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44158455. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமரேந்திர_நாத்_குப்தா&oldid=3732447" இலிருந்து மீள்விக்கப்பட்டது