சீ. கல்யாணராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.எசு. கல்யாணராமன்
T. S. Kalyanaraman
பிறப்புஏப்ரல் 23, 1947 (1947-04-23) (அகவை 77)
திருச்சூர், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சிறீ கேரள வர்மா கல்லூரி
பணிவணிகம்
செயற்பாட்டுக்
காலம்
1993 – முதல்
பணியகம்கல்யாண் குழுத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்
வாழ்க்கைத்
துணை
இரமாதேவி
பிள்ளைகள்3


சீ. கல்யாணராமன் (T. S. Kalyanaraman) இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர் கல்யாண் குழுமத்தின் கல்யாண் நகை கடைகளின் தலைவர் ஆவார். போர்ப்ஸ் இந்திய வெளியீட்டின் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் 87 ஆவது இடத்தில் இடம்பெற்றார்.[1]

பிறப்பு[தொகு]

கல்யாணராமன் கேரளத்தின் திருச்சூரில் பிறந்தார். இவரது தந்தையான சீதாராமையரிடம் தொழில் பயின்ற பின்னர், கேரள வர்மா கல்லூரியில் வணிகவியல் பயின்றார். இவருக்கு இரண்டு மக்ன்களும் ஒரு மகளும் உள்ளனர். [2]

தொழில்[தொகு]

இவரது தலைமையில் கீழ் இயங்கும் கல்யாண் நகை கடை இந்தியா முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளை வைத்துள்ளது. இவருக்கு ராஜேஷ் கல்யாணராமன், ரமேஷ் கல்யாணராமன் என்று இரு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.forbes.com/profile/ts-kalyanaraman/#
  2. "The success story of Kalyan Jewellers". Rediff. பார்க்கப்பட்ட நாள் 15 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._கல்யாணராமன்&oldid=3945780" இலிருந்து மீள்விக்கப்பட்டது