உள்ளடக்கத்துக்குச் செல்

சாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாது என்பதற்கு தன்னறிவு, இறை பக்தி, தியாகம், வைராக்கியம் மற்றும் சத்தியம், அகிம்சை, தவம், எளிமை ஆகிய நற்குணங்களில், பிறருக்கு முன்மாதிரியாக வாழ்பவர் என இந்து சமய சாத்திரங்கள் கூறுகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

சாது எனும் சொல், சமசுகிருத மொழியில் சத்தியம் எனப்படும் சத் என்ற வினைச் சொல்லிருந்து பெறப்பட்டுள்ளது. இலத்தீன் மொழியில் சாங்டஸ் (sanctus) என்பதற்கு புனிதமான (sacred) என்று பொருள் படும்.[1]

சாது எனும் சொல்லின் பயன்பாடுகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. William Pinch (1996), Peasants and Monks in British India, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0520200616, page 181 footnote 3
  2. SAINT DNYANESHWAR (Jnanadeva)
  3. [1]

ஆதார நூற்பட்டியல்

  • Hawley, John Stratton, ed. (1987), Saints and Virtues, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520061637
  • Schomer, Karine; McLeod, W. H., eds. (1987), The Sants: Studies in a Devotional Tradition of India, Motilal Banarsidass, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120802773
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாது&oldid=2716737" இலிருந்து மீள்விக்கப்பட்டது