உள்ளடக்கத்துக்குச் செல்

கோகிலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகிலா
Kokila
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புடி. மோட்சம் பெர்னாண்டோ
கதைபாலு மகேந்திரா
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஉமேசு குல்கர்னி
கலையகம்கமர்சியல் திரைப்பட நிறுவனம்
விநியோகம்ஜி.என்.பிலிம்சு
வெளியீடுஅக்டோபர் 7, 1977 (1977-10-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கோகிலா (Kokila) என்பது 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.[1]

இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குனராக அறிமுகம் ஆனார். [2]இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா[தொகு]

  • 1978 – 25ஆவது தேசிய திரைப்பட விருதுகள் : சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது, (கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படங்கள்) [3]

கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'பாட்டுராஜா' மோகன் - 42" (in ta). Hindu Tamil Thisai. 8 October 2019 இம் மூலத்தில் இருந்து 18 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191018061244/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/519116-actor-mohan.html. 
  2. "Kokila was Balu's first as director". The Hindu. 14 February 2014 இம் மூலத்தில் இருந்து 14 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170914140017/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kokila-was-balus-first-as-director/article5687412.ece. 
  3. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலா_(திரைப்படம்)&oldid=3999838" இலிருந்து மீள்விக்கப்பட்டது