உள்ளடக்கத்துக்குச் செல்

கேசரி, வானரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேசரி (Kesari) இராமாயணக் காவியம் கூறும் வானரக் கூட்டத்தின் ஒரு ஆற்றல் மிகு படைத்தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரின் மனைவியின் பெயர் அஞ்சனை ஆகும். இராமனின் அன்புக்குப் பாத்திரமான அனுமான் இவரது மகன் ஆவார்.[1]

வரலாறு[தொகு]

கேசரி – அஞ்சனை இணையர் குழந்தை வரம் வேண்டி ருத்திரனைக் நோக்கிப் பல்லாண்டுகள் தவமிருந்தனர். சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். [2] .

தற்கால கர்நாடகாவில் கோகர்ணம் எனும் புனித இடத்திலிருந்த முனிவர்களை வாட்டி வதைத்த சம்பசாதனன் எனும் அரக்கனைக் கேசரி வீழ்த்தி முனிவர்களின் துயரங்களை நீக்கினார்.[3]

இராம-இராவணப் போரில் கேசரி, சுக்கிரீவனின் வானரப்படைகளின் ஒரு பிரிவின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Keśavadāsa; Krishna Prakash Bahadur (1 January 1976). Selections from Rāmacandrikā of Keśavadāsa. Motilal Banarsidass Publ. pp. 22–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-2789-9. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.
  2. Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6831-701-5.
  3. Rama Balike Bhat (30 September 2006). The Divine Anjaneya: Story of Hanuman. iUniverse. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-41262-4. பார்க்கப்பட்ட நாள் 14 July 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரி,_வானரம்&oldid=3310616" இலிருந்து மீள்விக்கப்பட்டது