குன்னியூர்
குன்னியூர் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 1,700 |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
இந்தியா-தமிழ்நாடு,திருவாரூர் மாவட்டத்தில் குன்னியூர் என்ற கிராமம் உள்ளது. இவ்வூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.
விளக்கப்படங்கள்[தொகு]
குன்னியூரில் 2001 ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,மொத்த மக்கட்தொகை 1700.ஆண்கள்-864,பெண்கள்-836 ஆக உள்ளது.
குன்னியூர் எஸ்டேட்[தொகு]
குன்னியூரில் 6000 ஏக்கர்(24கி .மீ) மிராஸ்தாரர்களால் ஆளப்பட்டது.குன்னியூர் என்ற பெயர் ஸ்ரீ.குன்னியூர்சாம்பசிவ ஐயரால் இவ்வூர் பிரபலமாக திகழ்ந்தது.
குறிப்புகள்[தொகு]
குறிப்புகள்[தொகு]
- "Kunniyur Village". Indian Village Portal.
- Kathleen Gough (2008). Rural Society in Southeast India. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521040191, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-04019-8.
{{cite book}}
: More than one of|ID=
and|id=
specified (help); More than one of|author=
and|last=
specified (help); More than one of|authorlink=
and|author-link=
specified (help)