கலவை (வேதியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேதிப்போருட்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு வேதிப்போருட்கள் வேதி தாக்கத்தில் ஈடுபடாது.[1][2][3]

கலவைகளை வகைப்படுத்துதல்[தொகு]

ஏகவினக் கலவை[தொகு]

கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன ஒத்த தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது ஏகவினக் கலவை அல்லது கரைசல் எனப்படும்.

எ.கா: உப்புக் கரைசல்

சர்க்கரைக்கரைசல்

பல்லினக் கலவை[தொகு]

கலவையொன்றில் பௌதீக ரீதியில் கலந்திருக்கும் கூறுகளின் கட்டமைப்பு, இயல்புகள் என்பன பல்லினத் தன்மை கொண்டதாகக் காணப்படுமாயின் அது பல்லினக் கலவை எனப்படும்.

எ.கா: அரிசியில் மண் கலந்திருத்தல்.

சீமெந்துச் சாந்து

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "mixture". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Whitten K.W., Gailey K. D. and Davis R. E. (1992). General chemistry (4th ed.). Philadelphia: Saunders College Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-03-072373-5.[page needed]
  3. Petrucci, Ralph H.; Harwood, William S.; Herring, F. Geography (2002). General chemistry: principles and modern applications (8th ed.). Upper Saddle River, N.J: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-13-014329-7. LCCN 2001032331. இணையக் கணினி நூலக மைய எண் 46872308.[page needed]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவை_(வேதியியல்)&oldid=3903351" இலிருந்து மீள்விக்கப்பட்டது