கட்டுடைப்பியத் திறனாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுடைப்பியத் திறனாய்வு (Deconstruction criticism) என்பது, கட்டுடைப்பிய அணுகுமுறையைப் பயன்படுத்திச் செய்யப்படும் திறனாய்வு ஆகும். இது தமிழில் "கட்டவிழ்ப்புத் திறனாய்வு", "தகர்ப்பு அமைப்புவாதத் திறனாய்வு", "சிதைவாக்கத் திறனாய்வு" எனப் பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. இலக்கிய உரையின் (text) வாசிப்புச் செயல்பாட்டில் மையம் கொள்ளும் பொருளைச் சிதைத்து மையமற்ற தளத்தில் இயங்கும் திறனாய்வு முறை இது.

குறிப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • பஞ்சாங்கம், க., இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், அன்னம், தஞ்சாவூர், 2011.
  • நடராசன், தி. சு., திறனாய்வுக் கலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, 2009 (ஏழாம் பதிப்பு).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]