கடலோரக் காற்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலோரக் காற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகளை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். நீண்ட முழுநீளத் திரைப்படமாக தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் தயாரிப்பாளர் கேசவராஜன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலோரக்_காற்று&oldid=3940562" இலிருந்து மீள்விக்கப்பட்டது