ஓ. சோ. வேலுச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓ. சோ. வேலுச்சாமி (O. S. Veluchami) என்பவா் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியினைச் சார்ந்தவர். இவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் பயின்றுள்ளார். வேலுச்சாமி 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டபிடாராம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. Written at Madras. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. p. 483. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ._சோ._வேலுச்சாமி&oldid=3494964" இலிருந்து மீள்விக்கப்பட்டது