உள்ளடக்கத்துக்குச் செல்

ஒழுங்கில்லா விண்மீன் பேரடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 1427ஏ ஒழுங்கில்லா விண்மீன் பேரடை.

ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள விண்மீன் பேரடைகள் ஆகும்.[1] சாதாரணமாக அனைத்து விண்மீன் பேரடைகளும் ஹபிள் வரிசையில் உள்ள அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் இது போன்ற விண்மீன் பேரடைகள் அசாதாரணமானது.[2]

ஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இருந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாகச் சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பைப் பெற்றுள்ளது.[3] இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளைக் கொண்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Butz, Stephen D. (2002). Science of Earth Systems. Cengage Learning. பக். 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7668-3391-3.
  2. Morgan, W. W. & Mayall, N. U. (1957). "A Spectral Classification of Galaxies." Publications of the Astronomical Society of the Pacific. 69 (409): 291–303.
  3. Faulkes Telescope Educational Guide - Galaxies - Irregulars