எரிக் மாஸ்க்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக் மாஸ்க்கின்
பிறப்பு12 திசம்பர் 1950 (அகவை 73)
நியூயார்க்கு நகரம்
படிப்புமுனைவர்
படித்த இடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம், Tenafly High School, Elisabeth Morrow School
பணிபொருளியலாளர்கள்
விருதுகள்Guggenheim Fellowship, பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு, Fellow of the Econometric Society
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்பொருளியல்
முனைவர் பட்ட மாணவர்கள்David S. Scharfstein, மைக்கேல் கிரேமர், Eliana La Ferrara, Philippe Aghion, Igal Hendel, Steven Tadelis, Maitreesh Ghatak, Rachel Croson, Eddie Dekel, Michael Whinston, Mark J. Machina, Andrew Metrick, Ben Polak, Jay Pil Choi, Sandeep Baliga, Roberto Serrano, Ilya Segal, Qian Yingyi, Kareen Rozen, Alexander S. Kelso, Jr., Mark Stegeman, Estelle Cantillon, Jonathan Burke, Daisuke Nakajima, Yaron Raviv, Antonio Rangel, Leeat Yariv, Illoong Kwon, Brishti Guha, Shailendra Mehta, Tanjim Hossain, Alain de Crombrugghe, Dean F. Amel, Barbara J. Alexander, Ramón Caminal, Mark A. Chen, Francesca Cornelli, Paulo Côrte-Real, Matthew Ellman, Péter Eső, Armando Gomes Jr., Simon Grant, Sunku Hahn, Chiaki Hara, Shira B. Lewin-Solomons, John Nachbar, Andrew F. Newman, Eswaran Somanathan, Cong Minh Trinh, Gábor Virág, Sang-Seung Yi, Oved Yosha, Ran Shorrer, Sven Feldmann, Jaehyon Nahm, Klaus Nehring, Kentaro Tomoeda, Xiaosheng Mu, Aubrey Clark, Sangram Kadam, Jonathan Libgober, Deborah Menegotto, Huang Chen-Ying
2007 ஆம் ஆண்டு பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற மூவருள் ஒருவரான எரிக் மாஸ்க்கின்

எரிக் ஸ்டார்க் மாஸ்க்கின் (Eric Stark Maskin) (பிறப்பு: திசம்பர் 12, 1950, நியூ யார்க் நகரம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) 2007 ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசை லியோனிடு ஹுர்விக்ஸ், ரோஜர் மையெர்சன் ஆகிய இருவருடன் சேர்ந்து வென்றார். மெக்கானிசம் டிசைன் அல்லது முடிவுக்கேற்ற திட்டவகுதி என்னும் கொள்கைக்கு அடித்தளம் அமைத்து வழிகோலியவர்கள் என்பதால் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.("for having laid the foundations of mechanism design theory.")[1][2][3]

வாழ்க்கை வரலாறு[தொகு]

மார்ஸ்க்கின் 1950ல் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஏ. பி. பட்டமும், முனைவர் ஆய்வுப்பட்டமும் (பி.ஹெச்.டி, Ph.D) பெற்றார். பின்னர் 1976ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆய்வுனராகச் சென்றார். தற்பொழுது பிரின்ஸ்ட்டனில் உள்ள இன்ஸ்ட்டிட்யூட் ஃவார் அட்வான்ஸ்டு ஸ்டடி (உயர்கல்விக்கான கல்லூரி) என்னும் கல்லூரியில் குமுக அறிவியல் துறையில் ஆல்பர்ட் ஓ ஹிர்ஷ்மன் பேராசிரியராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fudenberg, Drew (1981), Strategic behavior in economic rivalry. Ph.D. dissertation, Massachusetts Institute of Technology.
  2. Vishny, Robert W. (1985). Informational aspects of securities markets (Ph.D.). MIT. பார்க்கப்பட்ட நாள் April 5, 2018.
  3. Nobel Foundation(October 15, 2007). "The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2007". செய்திக் குறிப்பு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரிக்_மாஸ்க்கின்&oldid=3769257" இலிருந்து மீள்விக்கப்பட்டது