உரோமரிஷி
உரோமரிஷி எனும் சித்தர், பதினெண் சித்தர்களுள் ஒருவராவார்.[1].இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார்.[2] இவர் வலைவீசும் சாதியில் பிறந்த செம்படவனுக்கும் மலைக் குறத்திக்கும் மகனாகப் பிறந்தவர்.[3] ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் ரிஷப ராசியில் பிறந்தவர்.அஷ்டமா சித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் இவரும் ஒருவர் ஆவார்.
பெயர்க்காரணம்[தொகு]
மதி அமுதப் பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன் உலகில் சித்து புரிகின்ற பெரியோர்களின் பாதங்களை நம்பியதால் உரோமன் என்றபெயர் பெற்றேன் என்று உரோமரிஷியே கூறுகிறார்[4].இவரின் உடல் முழுவதும் உரோமம் அடர்ந்திருக்கும் அதனால் இவர் உரோம ரிஷி என்று காரணப் பெயர் பெற்றார் என்றும் கூறப்படுகிறது[5]
உரோமரிஷி இயற்றிய நூல்கள்[தொகு]
- உரோமரிஷி வைத்தியம்1000
- உரோமரிஷி சூத்திரம்1000
- உரோமரிஷி ஞானம்50
- உரோமரிஷி பெருநூல்500
- உரோமரிஷி குறுநூல்50
- உரோமரிஷி காவியம்500
- உரோமரிஷி முப்பு சூத்திரம்30
- உரோமரிஷி இரண்டடி500
- உரோமரிஷி ஜோதிட விளக்கம்
- நாகாரூடம்
- பகார சூத்தரம்
- சிங்கி வைப்பு
- உரோமரிஷி வைத்தி சூத்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்[6][7].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ புலவர் ந.இராமகிருட்டிணன், ed. (2000). திருமூலரும் சிவயோகமும். மணிவாசகர் பதிப்பகம். p. 100.
இனி பதினெண் சித்தர்களில் ஒருவரான உரோமரிஷி வாசியோகம் செய்யும் போது ஏற்படும் நிலைகளைக் கூறியுள்ளார் .
- ↑ 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ்.
அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ ஆனைவாரி ஆனந்தன், ed. (Aug 2008). சித்த மருத்துவ வரலாறு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். p. 140.
உரோமரிஷி செம்படவனுக்கும் மலைக்குறத்திக்கும் பிறந்தவர் ;
- ↑ டாக்டர் இளமதி ஜானகிராமன், ed. (1990). சித்தர்களும் சமூகப்பார்வையும். குறிஞ்சிப் பதிப்பகம். p. 41.
உரோமரிஷி : : மதிய முதப்பாலினை உண்டு கள்ளமற்ற மனத்துடன் உலகில் சித்து புரிகின்ற பெரியோர்களின் பாதங்களை நம்பி யதால் ' உரோமன் ' என்ற பெயர் பெற்றேன் என்கிறார்
{{cite book}}
: no-break space character in|quote=
at position 62 (help) - ↑ 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ்.
அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ சித்தர் வரலாறு. தமிழர் நூலகம். 1999. p. 265.
உரோமரிஷி இயற்றிய நூல்கள்
- ↑ 18 சித்தர்கள், ed. (மார் 06,2013). உரோமரிஷி. தினமலர் நாளிதழ்.
அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link)