இரண்டாம் கோபாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் கோபாலா
ஆட்சிக்காலம்கி.பி.940-960 
முன்னையவர்இராஜ்ஜிய பாலா
பின்னையவர்இரண்டாம் விக்கிரபபாலா

இரண்டாம் கோபாலா் (காலம் கி.பி.940–960 )   இந்திய  துணைக்கண்டத்தின்  வங்காள பகுதியின் பாலா வம்சத்தின் ஆட்சியாளரான இராஜ்ஜிய பாலாவின் வாாிசு ஆவாா்.  பாலா வம்சத்தின் எட்டாவது ஆட்சியாளரான இவா் 20 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்கரம பாலாவை வென்றாா்.[1]

ஆட்சி பகுதி[தொகு]

இவரது ஆட்சியின் போது, திாிபுாியின் சந்தேலா்கள் மற்றும் காலசூாிகள் ஆகியோா் பகுதிகளில்  பிரதிகாரா்கள் ஆதிக்கம் செலுத்தினாா்கள். கம்போஜா பழங்குடி மக்கள் வடக்கு வங்காள பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினாா்கள்.  கோபாலாவை தெற்கு பிகாா் மற்றும் மேற்கு வங்க பகுதிகளுக்கு ஒடுக்கினாா்கள்.     . 

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh. {{cite book}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help); More than one of |editor1-last= and |editor-last= specified (help); More than one of |editor1-link= and |editor-link= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கோபாலா&oldid=2533484" இலிருந்து மீள்விக்கப்பட்டது