இசுடேஜ்கோச் (1939 திரைப்படம்)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/00/Stagecoach_%281939_poster%29.jpg/220px-Stagecoach_%281939_poster%29.jpg)
இசுடேஜ்கோச் (Stagecoach) என்பது 1939ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை யோவான் போர்டு இயக்க யோவான் வேய்ன் நடித்திருந்தார். ஆபத்தான அப்பாச்சி பகுதி வழியே ஒரு பயண வண்டியில் பயணிக்கும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்களைப் பற்றி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Ernest Haycox, Jr. (2001). "Ernest Haycox (1899–1950)". Oregon Cultural Heritage Commission. பார்க்கப்பட்ட நாள் February 6, 2012.