அவள் (1972 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அவள்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புசுந்தர்லால் நகாத்தா
திரைக்கதைஏ. சி. திருலோகச்சந்தர்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவெண்ணிற ஆடை நிர்மலா
ஏ. வி. எம். ராஜன்
சிறீகாந்த்
சசிகுமார்
கலையகம்விஜயலட்சுமி பிக்சர்சு
வெளியீடு15 செப்டம்பர் 1972 (1972-09-15)
ஓட்டம்146 நிமி[1]
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அவள்! திரைப்படம் 1972 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. [2] நகாதா திரைப்பட நிறுவனம் படத்தை வழங்கியது.[3] அசல் இந்தித் திரைப்படத்தைப் போலவே, இதுவும் வணிகரீதியாக வெற்றியடைந்தது,[4][5] மேலும் நிர்மலா நடித்த மிகவும் பிரபலமான படங்களில் ஒன்றாக இப்படமும் ஆனது.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கீதா ஒரு நாள் பழகும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா  
2. "அடிமை நான் ஆடுகிறேன்"  பி. சுசீலா  
3. "பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் வருங்காலம்"  டி. எம். சௌந்தரராஜன்  

மேற்கோள்கள்[தொகு]

  1. Dharap, B. V. (1973). Indian Films. National Film Archive of India. p. 274.
  2. "நிர்மலா வீட்டில் நிர்வாணச் சிலை!" (in ta). Puratchi Edu MGR: pp. 2. 19 July 1972 இம் மூலத்தில் இருந்து 26 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181126180908/http://tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0003950_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%20%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%2019,%201972.pdf. 
  3. Dharap 1973, ப. 274.
  4. "எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து புகழ் பெற்ற வெண்ணிற ஆடை நிர்மலா" (in ta). Maalai Malar. 10 April 2016 இம் மூலத்தில் இருந்து 5 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180705121041/https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2016/04/10222820/1004249/cinima-history-nirmala.vpf. 
  5. "'நட்சத்திர இயக்குநர்' திருலோகசந்தர்!" (in ta). Dinamani. 18 June 2016 இம் மூலத்தில் இருந்து 21 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20160621152304/http://www.dinamani.com/cinema/2016/06/18/%E2%80%98%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/article3488610.ece. 
  6. "Aval". Tamil Songs Lyrics. Archived from the original on 23 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அவள்_(1972_திரைப்படம்)&oldid=3957288" இலிருந்து மீள்விக்கப்பட்டது