அகர்த்தலா தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 23°47′34″N 91°16′42″E / 23.79278°N 91.27833°E / 23.79278; 91.27833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகர்த்தலா தொடருந்து நிலையம் আগরতলা রেল স্টেশন Agartala Railway Station
இந்திய இரயில்வே
பொது தகவல்கள்
அமைவிடம்பதார்கட், மேற்கு திரிப்புரா மாவட்டம் திரிபுரா
 இந்தியா
ஆள்கூறுகள்23°47′34″N 91°16′42″E / 23.79278°N 91.27833°E / 23.79278; 91.27833
ஏற்றம்25 m (82 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே
தடங்கள்அகர்த்தலா - லாம்டிங்
நடைமேடை5
இருப்புப் பாதைகள்3[1]
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, பேருந்துகள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது, தரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைFunctioning
நிலையக் குறியீடுAGTL
மண்டலம்(கள்) வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே, இந்தியா
கோட்டம்(கள்) லாம்டிங்
வரலாறு
திறக்கப்பட்டது2008


அகர்த்தலா தொடருந்து நிலையம், இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ளது.[2]

வடகிழக்கு இந்தியாவில் குவகாத்திக்கு அடுத்ததாக அகர்த்தலாவில் தான் தொடருந்து நிலையம் கட்டப்பட்டது.[3]

வண்டிகள்[தொகு]

லாம்டிங் - அகர்தலா இடையே ஒரு தொடர்வண்டி இயக்கப்படுகிறது.[4] அகர்த்தலா - கரீம்கஞ்சு இடையே பயணியர் தொடர்வண்டியும் இயக்கப்படுகிறது.[5] இங்கிருந்து சியல்தாவுக்கு கஞ்சஞ்சுங்கா_விரைவுவண்டியும் இயக்கப்படுகிறது.[6]

சான்றுகள்[தொகு]

  1. http://timesofindia.indiatimes.com/city/guwahati/NFR-to-wind-up-27-metre-gauge-trains-by-Oct-1/articleshow/43650053.cms
  2. தொடர்வண்டி நிலையங்களுக்கான குறியீடுகள் - இந்திய ரயில்வே
  3. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7470704.stm
  4. "3 Trains / 0 SChains from Jasidih Junction/JSME to Dumka/DUMK". All Trains. http://indiarailinfo.com/. பார்க்கப்பட்ட நாள் 12 April 2013. {{cite web}}: External link in |publisher= (help)
  5. http://indiarailinfo.com/search/agartala-agtl-to-karimganj-kxj/3651/0/3664
  6. Agartala the capital of Tripura gets direct train to Kolkata - North East Frontier Railway - Indian Railways

இணைப்புகள்[தொகு]