47 காசியோபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

47 காசியோப்பியா (47 Cassiopeiae) (47 Cas ′ HR 581′ TYC 4499 - 2252 - 1 HD 12230, HIP 9727)[1] ஒரு F0VN வகை முதனமை வரிசை விண்மீன் ஆகும். [2] 47 காசியோப்பியே விண்மீன் இருண்ட வானத்தில் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். . மேலும் ஒளி மாசுபாடு உள்ள பகுதிகளில் இது கிட்டத்தட்ட ஒருபோதும் தெரிவதில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "47 Cassiopeiae Star Distance, Age, Colour, Size (Radius) and other Facts" (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-10-23. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
  2. "47 Cassiopeiae - Star in Cassiopeia". பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
  3. "47 Cassiopeiae - Star in Cassiopeia". TheSkyLive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=47_காசியோபியா&oldid=3822701" இலிருந்து மீள்விக்கப்பட்டது