2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை
நாட்கள் | 16 சூன் 2023 – சூன் 2025 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடக்கநிலை, இறுதி |
மொத்த பங்கேற்பாளர்கள் | 9 |
மொத்த போட்டிகள் | 69 |
அலுவல்முறை வலைத்தளம் | ஐசிசி உலகத் தேர்வு வாகை |
2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை (2023-2025 ICC World Test Championship) என்பது தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இது ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் 3-ஆவது பதிப்பாகும். இது ஆசசு தொடருடன் சூன் 2023 இல் தொடங்கியது.[1] 2025 சூனில் இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.[2]
போட்டி முறை[தொகு]
மொத்தம் 69 போட்டிகள் கொண்ட 27 தொடர்களில், அனைத்து அணிகளும் 6 தேர்வு துடுப்பாட்ட தொடர்களை விளையாடும். 3 தொடர்களைத் தம் நாட்டிலும், பிற 3 தொடர்களை வெளிநாடுகளிலும் விளையாடுகின்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் இலண்டன், இலார்ட்சில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடும்.[3]
பங்கேற்கும் அணிகள்[தொகு]
ஐசிசி-யில் உள்ள முழு-உறுப்புரிமை கொண்ட ஒன்பது அணிகள் இதில் பங்கு கொள்ளும்:[4]
- ஆத்திரேலியா
- வங்காளதேசம்
- இங்கிலாந்து
- இந்தியா
- நியூசிலாந்து
- பாக்கித்தான்
- தென்னாப்பிரிக்கா
- இலங்கை
- மேற்கிந்தியத் தீவுகள்
போட்டியில் பங்கேற்காத முழு-உறுப்புரிமை கொண்ட ஏனைய 3 நாடுகள்::
தொடக்கநிலை அட்டவணை[தொகு]
நிலை | அணி | ஆட்டங்கள் | கழி. | போட். | புள்ளிகள் | வீதம். | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஆ | வெ | தோ | ச | ||||||
1 | இந்தியா | 9 | 6 | 2 | 1 | 2[a] | 108 | 74 | 68.52 |
2 | ஆத்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 10[b] | 144 | 90 | 62.50 |
3 | நியூசிலாந்து | 6 | 3 | 3 | 0 | 0 | 72 | 36 | 50 |
4 | இலங்கை | 4 | 2 | 2 | 0 | 0 | 48 | 24 | 50 |
5 | பாக்கித்தான் | 5 | 2 | 3 | 0 | 2[c] | 60 | 22 | 36.66 |
6 | மேற்கிந்தியத் தீவுகள் | 4 | 1 | 2 | 1 | 0 | 48 | 16 | 33.33 |
7 | தென்னாப்பிரிக்கா | 4 | 1 | 3 | 0 | 0 | 48 | 12 | 25 |
வங்காளதேசம் | 4 | 1 | 3 | 0 | 0 | 48 | 12 | 25 | |
9 | இங்கிலாந்து | 10 | 3 | 6 | 1 | 19[d] | 120 | 21 | 17.50 |
மூலம்: ஐசிசி,[8] இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ[9] கடைசியாக இற்றப்படுத்தப்பட்டது: 3 ஏப்ரல் 2024 |
- சிறந்த இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
- வெற்றி பெற்ற அணி 12 புள்ளிகள் பெறும், வெற்றி-தோல்வியில்லாத போட்டிகளில் ஒவ்வொன்றும் 4 புள்ளிகள் பெரும்.
- புள்ளிக் கழிவுகள்:
- ↑ இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக ஆத்திரேலியாவின் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[5]
- ↑ இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக ஆத்திரேலியாவின் 10 புள்ளிகள் குறைக்கப்பட்டன.[6]
- ↑ ஆத்திரேலியாவுக்கு எதிரான முதல் தேர்வுப் போட்டியில் மெதுவான ஆட்டத்திற்காக பாக்கித்தானின் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டது.[7]
- ↑ ஆத்திரேலியாவுக்கு எதிரான முதல், இரண்டாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது தேர்வுப் போட்டிகளில் மெதுவான ஆட்டத்திற்காக இங்கிலாந்தின் 19 புள்ளிகள் குறைக்கப்பட்டது.[6]
தொடக்கநிலை ஆட்டங்கள்[தொகு]
2023[தொகு]
இங்கிலாந்து எ. ஆத்திரேலியா[தொகு]
16–20 சூன் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 2 இலக்குகளால் வெற்றி
எட்ச்பாசுட்டன், பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்) புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து -2[6] |
28 சூன் – 2 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 43 ஓட்டங்களால் வெற்றி
இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம், இலண்டன் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இங்கிலாந்து -9[6] |
மேற்கிந்தியத் தீவுகள் எ. இந்தியா[தொகு]
12–16 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா ஒரு இன்னிங்சு, 141 ஓட்டங்களால் வெற்றி
வின்சர் பார்க், டொமினிக்கா புள்ளிகள்: இந்தியா 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
20–24 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
வெற்றி-தோல்வியின்றி முடிவு
குயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம், டிரினிடாட் மற்றும் டொபாகோ புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 4, iwthiyaa 4 |
இலங்கை எ. பாக்கித்தான்[தொகு]
24–28 சூலை 2023
ஆட்டவிபரம் |
எ.
|
பாக்கித்தான் ஒரு இன்னிங்சு, 222 ஓட்டங்களால் வெற்றி
சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம், கொழும்பு புள்ளிகள்: பாக்கித்தான் 12, இலங்கை 0 |
2023–24[தொகு]
வங்களதேசம் எ. நியூசிலாந்து[தொகு]
28 நவம்பர் – 2 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
வங்காளதேசம் 150 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட் புள்ளிகள்: வங்காளதேசம் 12, நியூசிலாந்து 0 |
6–10 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கம், மிர்ப்பூர் புள்ளிகள்: நியூசிலாந்து 12, வங்காளதேசம் 0 |
ஆத்திரேலியா எ. பாக்கித்தான்[தொகு]
14–18 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 360 ஓட்டங்களால் வெற்றி
பேர்த் விளையாட்டரங்கு, பேர்த் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் –2 [7] |
26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 79 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0 |
3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 8 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0 |
தென்னாப்பிரிக்கா எ. இந்தியா[தொகு]
26–30 திசம்பர் 2023
ஆட்டவிபரம் |
எ.
|
தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்சு, 32 ஓட்டங்களால் வெற்றி
செஞ்சூரியன் பூங்கா, செஞ்சூரியன் புள்ளிகள்: தென்னாப்பிரிக்கா 12, இந்தியா –2 [5] |
3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 7 இலக்குகளால் வெற்றி
நியூலண்ட்சு துடுப்பாட்ட அரங்கம், கேப் டவுன் புள்ளிகள்: இந்தியா 12, தென்னாப்பிரிக்கா 0 |
ஆத்திரேலியா எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]
17–21 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 10 இலக்குகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, மேற்கிந்தியத் தீவுகள் 0 |
எ.
|
மேற்கிந்தியத் தீவுகள் 8 ஓட்டங்களால் வெற்றி
கபா, பிரிஸ்பேன் புள்ளிகள்: மேற்கிந்தியத் தீவுகள் 12, ஆத்திரேலியா 0 |
இந்தியா எ. இங்கிலாந்து[தொகு]
25–29 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றி
ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து (இந்தியா) புள்ளிகள்: இங்கிலாந்து 12, இந்தியா 0 |
2–6 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 106 ஓட்டங்களால் வெற்றி
மருத்துவர் ஒய். எஸ். ராஜசேகர் ரெட்டி துடுப்பாட்ட அரங்கம், விசாகப்பட்டினம் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
15–19 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 434 ஓட்டங்களால் வெற்றி
சௌராட்டிர சங்க துடுப்பாட்ட அரங்கம், ராஜ்கோட் புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
23–27 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா 5 இலக்குகளால் வெற்றி
ஜே.எஸ்.சி.ஏ பன்னாட்டு விளையாட்டு அரங்கு, ராஞ்சி புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
7–11 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இந்தியா ஒரு இன்னிங்சு, 64 ஓட்டங்களால் வெற்றி
இமாச்சலப் பிரதேச துடுப்பாட்ட வாரிய அரங்கு, தரம்சாலா புள்ளிகள்: இந்தியா 12, இங்கிலாந்து 0 |
நியூசிலாந்து எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
4–8 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 281 ஓட்டங்களால் வெற்றி
பே ஓவல், மௌங்கானிக் குன்று புள்ளிகள்: நியூசிலாந்து 12, தென்னாப்பிரிக்கா 0 |
13–17 பெப்ரவரி 2024
ஆட்டவிபரம் |
எ.
|
நியூசிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
செடான் பூங்கா அரங்கம், ஆமில்டன் புள்ளிகள்: நியூசிலாந்து 12, தென்னாப்பிரிக்கா 0 |
நியூசிலாந்து எ. ஆத்திரேலியா[தொகு]
29 பெப்ரவரி–4 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 172 ஓட்டங்களால் வெற்றி
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து புள்ளிகள்: ஆத்திரேலியா 12, நியூசிலாந்து 0 |
8–12 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
ஆத்திரேலியா 3 இலக்குகளால் வெற்றி
ஏக்லி ஓவல் அரங்கம், கிறைஸ்ட்சேர்ச் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, நியூசிலாந்து 0 |
வங்காளதேசம் எ. இலங்கை[தொகு]
22–26 மார்ச் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0 |
30 மார்ச்–3 ஏப்ரல் 2024
ஆட்டவிபரம் |
எ.
|
இலங்கை 192 ஓட்டங்களால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0 |
2024[தொகு]
இங்கிலாந்து எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]
மேற்கிந்தியத் தீவுகள் எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
பாக்கித்தான் எ. வங்காளதேசம்[தொகு]
இங்கிலாந்து எ. இலங்கை[தொகு]
இந்தியா எ. வங்காளதேசம்[தொகு]
இலங்கை எ. நியூசிலாந்து[தொகு]
2024–25[தொகு]
பாக்கித்தான் எ. இங்கிலாந்து[தொகு]
இந்தியா எ. நியூசிலாந்து[தொகு]
வங்காளதேசம் எ. தென்னாப்பிரிக்கா[தொகு]
தென்னாப்பிரிக்கா எ. இலங்கை[தொகு]
ஆத்திரேலியா எ. இந்தியா[தொகு]
மேற்கிந்தியத் தீவுகள் எ. வங்காளதேசம்[தொகு]
நியூசிலாந்து எ. இங்கிலாந்து[தொகு]
தென்னாப்பிரிக்கா எ. பாக்கித்தான்[தொகு]
பாக்கித்தான் எ. மேற்கிந்தியத் தீவுகள்[தொகு]
இலங்கை எ. ஆத்திரேலியா[தொகு]
இறுதிப் போட்டி[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "World Test Championship 2023-25 cycle kicks off with clash between arch-rivals". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 14 June 2023.
- ↑ "Lord's to host next two WTC finals". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "ICC World Test Championship 2 FAQs". International Cricket Council (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ "Everything you need to know about World Test Championship 2021–23". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 August 2022.
- ↑ 5.0 5.1 "India docked crucial World Test Championship points". International Cricket Council. 29 December 2023. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 "England and Australia hit with sanctions for Ashes Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 August 2023.
- ↑ 7.0 7.1 "Pakistan lose WTC25 points after first Test sanctions". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.
- ↑ "ICC World Test Championship 2023–2025 Standings". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 27 July 2023.
- ↑ "ICC World Test Championship 2023–2025 Table". பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.