கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
41வது கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல்
← 2008
அக்டோபர் 15, 2012 (2012-10-15 ) இற்கு முன்னர்
2015 →
308 இடங்கள்
First party
Second party
Third party
தலைவர்
ஸ்டீவன் ஹார்ப்பர்
மைக்கல் இக்னேட்டியஃவ்
ஜில்ஸ் டுசப்
கட்சி
பழமைவாதிகள்
லிபிரல்சு
கியூபெக்வா
தலைவரான ஆண்டு
மார்ச் 20, 2004
மே 2, 2009
மார்ச் 15, 1997
தலைவர் போட்டியிட்ட தொகுதி
தென்மேற்கு கால்கரி
Etobicoke—Lakeshore
Laurier—Sainte-Marie
முந்தைய தேர்தல்
143 இடங்கள், 37.65%
77 இடங்கள், 26.26%
49 இடங்கள், 9.98%
முன்பிருந்த தொகுதிகள்
143
77
47
Fourth party
Fifth party
தலைவர்
யாக் லேட்டன்
எலிசபெத் மே
கட்சி
புதிய சனநாயகம்
பசுமை
தலைவரான ஆண்டு
சனவரி 24, 2003
ஆகத்து 27, 2006
தலைவர் போட்டியிட்ட தொகுதி
Toronto—Danforth
Saanich—Gulf Islands [1]
முந்தைய தேர்தல்
37 இடங்கள், 18.18%
0 இடங்கள், 6.78%
முன்பிருந்த தொகுதிகள்
36
0
2011 கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. கனடாவின் பழமைவாதக் கட்சியின் சிறுபான்மை அரசு நாடாளுமன்றத்தை அவமதிப்புச் செய்ததாக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கு வெற்றி பெற்றதால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இது கடந்த 7 ஆண்டுகளில் நடைபெறும் நான்காவது தேர்தல் ஆகும்.
முக்கிய விடயங்கள் [ தொகு ]
பொருளாதாரம் - கடன், நிலைப்புத்தன்மை, தேக்க நிலையில் இருந்து மீளல், வேலையின்மை
அறம், மக்களாட்சி
சட்டம், சட்டக் கொள்கைகள், சட்டச் செலவீனம்
படைத்துறை கொள்முதல்
முதியோர் ஓய்வூதியம்
வேலையற்றோர்
பனிக் கொக்கி அரங்குகள்
சூழல்
கல்வி- நரம்பணுவியல் ஆய்வு
தமிழ் வேட்பாளர்கள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ "May to Run in Saanich-Gulf Islands" . Greenparty.ca. 2009-09-08. பார்க்கப்பட்ட நாள் 2011-01-03 .
வெளி இணைப்புகள் [ தொகு ]