உள்ளடக்கத்துக்குச் செல்

11ஆம் உலக சாரண ஜம்போறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
11ஆம் உலக சாரண ஜம்போறி
அமைவிடம்மரதன், கிரேக்கம்
நாடுகிரேக்கம்
Date1963
Attendance13,700 சாரணர்கள்
முன்
10ஆம் உலக சாரண ஜம்போறி
அடுத்து
12ஆம் உலக சாரண ஜம்போறி
வலைத்தளம்
http://www.marathon1963.com/
Scouting portal

11ஆம் உலக சாரண ஜம்போறி (11th World Scout Jamboree) 1963 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது கிரேக்கத்தில் உள்ள மரதனில் இடம்பெற்றது. இதில் 13,700 பேர் கலந்துகொண்டனர். இது 5 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இடம்பெற்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Facts about the 11th World Jamboree".
"https://ta.wikipedia.org/w/index.php?title=11ஆம்_உலக_சாரண_ஜம்போறி&oldid=3626797" இலிருந்து மீள்விக்கப்பட்டது